Alai Payum Nenjangal – Meenodu Meen Vandhu (Female) Song Lyrics

Song: Meenodu Meen Vandhu (Female) Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Alai Payum Nenjangal


English Version

Singer : Shoba Chandrasekar
Music by : Shankar Ganesh
Female : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae

Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae
Female : Kadal thodum karaiyai

Karai thodum padagai

Idhai paarththaal sirikkum kaattru
Female : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae
Female : Rendu kannula onnu maraikkuthu

Paarvai korainju vittatho

Sendu poovellaam vandu azhaichchatho

Sidhari mannai thottatho
Female : Rendu kannula onnu maraikkuthu

Paarvai korainju vittatho

Sendu poovellaam vandu azhaichchatho

Sidhari mannai thottatho
Female : Rosavin kaaval mulluthaan

Mullukku kaaval edhuthaan

Rosavin kaaval mulluthaan

Mullukku kaaval edhuthaan
Female : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae

Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae


Tamil Version

பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே பெண் : கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது
பார்வை கொறைஞ்சு விட்டதோ
செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ
சிதறி மண்ணைத் தொட்டதோ பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது
பார்வை கொறைஞ்சு விட்டதோ
செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ
சிதறி மண்ணைத் தொட்டதோ பெண் : ரோசாவின் காவல் முள்ளுதான்
முள்ளுக்கு காவல் எதுதான்…….
ரோசாவின் காவல் முள்ளுதான்
முள்ளுக்கு காவல் எதுதான்……. பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே