Alai Payum Nenjangal – Meenodu Meen Vandhu (Male) Song Lyrics

Song: Meenodu Meen Vandhu (Male) Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Alai Payum Nenjangal


English Version

Singer : S. N. Surendar
Music by : Shankar Ganesh
Male : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae

Kadal thodum karaiyai

Karai thodum padagai

Idhai paarththaal sirikkum kaattru
Male : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae
Male : Thottukka mudiyallae ottikka edamillae

Thodara paadhai illaiyae

Kittavum nerungalae ettiyum odhungalae

Kizhakku merku idhilae

Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum
Male : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae
Male : Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae

Engittu ponathu porappu

Vanthatha paaththathum sanggeetham padikkuthu

Nenjilae ponguthu sirippu

Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu
Male : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae

Kadal thodum karaiyai

Karai thodum padagai

Idhai paarththaal sirikkum kaattru
Male : Meenodu meen vanthu pesuthu

Adhu thannikku theriyavillaiyae…..


Tamil Version

பாடகர் : எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே ஆண் : தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே
தொடர பாதை இல்லையே
கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே
கிழக்கு மேற்கு இதிலே
நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும் ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே ஆண் : சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே
எங்கிட்டு போனது பொறப்பு
வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது
நெஞ்சிலே பொங்குது சிரிப்பு
பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே