Alai Payum Nenjangal – Ninaippathu Nadakkum Song Lyrics

Song: Ninaippathu Nadakkum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Alai Payum Nenjangal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Laalaa….aa…..aa….

Laalaa….aa…..aa….aa….

Lalalaa lalalaa laalalaa
Female : Ninaippathu nadakkum ilamai pola

Inimai purinthidum nam uravaalae

Aanantha raagamae needhaanae

Paruva mazhaiyai odi vaa….
Female : Ninaippathu nadakkum ilamai pola
Female : Neeyondru ninaikka naan adhai solla

Mogana raagam nee meetti paada

Neeyondru ninaikka naan adhai solla

Mogana raagam nee meetti paada

Poo mazhai peiyum vaan tharum azhagu

Poo mazhai peiyum vaan tharum azhagu

Neeyena naanena ondraaginom
Female : Ninaippathu nadakkum ilamai pola
Female : Nee kaana vantha sugapogam idhuvae

Naan kaana vantha pudhu mogam adhuvae

Nee kaana vantha sugapogam idhuvae

Naan kaana vantha pudhu mogam adhuvae

Ulaga vaazhkkaiyil verenna vendum

Ulaga vaazhkkaiyil verenna vendum

Pudhupudhu paadalai naam paaduvom
Female : Ninaippathu nadakkum ilamai pola

Inimai purinthidum nam uravaalae

Aanantha raagamae needhaanae

Paruva mazhaiyai odi vaa….
Female : Lala laallaa lala laallaa lala laallaa…


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : லாலா…..ஆ…..ஆ….
லாலா…..ஆ…ஆ….ஆ…
லலலா லலலா லாலலா பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா……… பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல பெண் : நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
நீயென நானென ஒன்றாகினோம் பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல பெண் : நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம் பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா……… பெண் : லல லால்லா லல லால்லா லல லால்லா….