Alai Payum Nenjangal – Sugamana Neram Ithamaga Song Lyrics

Song: Sugamana Neram Ithamaga Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Alai Payum Nenjangal


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Male : Sugamaana neram idhamaaa unnai

Medhuvaaga rasippaen

Female : Iravalla sariyalla idhu pagal neram

Yaeno sabalam

Male : Sabalangal nooru sarasangal paaru

Vaa….en rathiyae vaa….
Male : Sugamaana neram idhamaaa unnai

Medhuvaaga rasippaen

Female : Iravalla sariyalla idhu pagal neram

Yaeno sabalam….mm….mm…
Male : Edhirpaarkkum mudhaliravu namakkedhu pagaliravu

Aanantham ondrey ninaivu…oo….

Thaenaana neramithu thigattaatha nenjamithu

Nerangal veenaaguthae…ae…ae…

Female : Paarththavudan pazhaanumaa avasaram avasiyama
Male : Sugamana neram idhamaaa unnai

Medhuvaaga rasippaen

Female : Iravalla sariyalla idhu pagal neram

Yaeno sabalam
Female : Kannaa nee yaaeniyathum kanavodu thoongiyathum

Idharkkaagaththaan allavaa

Inbaththin vaasalilae iravukku kaaththiruppom

Nee solla naan ketkiraen

Male : Naadagamum avasiyamaa namakkul ragasiyamaa…aa..
Male : Sugamana neram idhamaaa unnai

Medhuvaaga rasippaen

Female : Iravalla sariyalla idhu pagal neram

Yaeno sabalam….haa….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்
ஆண் : சபலங்கள் நூறு சரசங்கள் பாரு
வா…..என் ரதியே வா……. ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்…….
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ம்ம்….ம்ம்…. ஆண் : எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு
ஆனந்தம் ஒன்றே நினைவு……ஊ…..
தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது
நேரங்கள் வீணாகுதே….ஏ….ஏ…..
பெண் : பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்…….
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ம்ம்….ஹா…. பெண் : கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும்
இதற்காகத்தான் அல்லவா
இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம்
நீ சொல்ல நான் கேட்கிறேன்
ஆண் : நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா….ஆ….. ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ஹா….