Alaigal Oivathillai – Darisanam Kidaikatha Female Song Lyrics

Song: Darisanam Kidaikatha Female Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Alaigal Oivathillai


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Dharisanam kidaikatha
Female : Dharisanam kidaikatha
Female : En mel karisanam kidayathaa ..kanna
Female : Kanna…aa..dharisanam kidaikatha
Female : En mel karisanam kidayatha..aaa…aa..
Female : Poi llai kannukkul thee valarthen…

Aaa..a.aa…aa….haaaaaa..aaaa…

Poillai kannukul thee valarthen

Un poojaikku nenjukkul poo valarthen

Vizhigalil vazhigira thuligalil

Ival manam dhinam dhinam karaigira varayilum

Kannaa……..


Tamil Version

பாடகி   :  எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தரிசனம் கிடைக்காதா பெண் : தரிசனம் கிடைக்காதா பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா … பெண் : கண்ணா ….தரிசனம் கிடைக்காதா
பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ… பெண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
கண்ணா …