Alaigal Oivathillai – Darisanam Kidaikatha Male Song Lyrics

Song: Darisanam Kidaikatha Male Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Alaigal Oivathillai


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Female : Dharisanam kidaikatha
Male : Dharisanam kidaikatha

En mel karisanam kidayatha

Devi un dharisanam kidaikatha

En mel karisanam kidayatha

Devi un dharisanam kidaikatha
Male : Poi illai kannukkul thee valarthen..aen..aen…

Poi illai kannukkul thee valarthen

Un poojaikku nenjukkul poo valarthen

Vizhigalil vazhigira thuligalil

Ivan manam dhinam dhinam karaigira varayilum

Vizhigalil vazhigira thuligalil

Ivan manam dhinam dhinam karaigira varayilum..devi
Male : Un dharisanam kidaikatha

En mel karisanam kidayatha

En mel karisanam kidayatha..aa…

Karisanam kidayatha ..aa….devi


Tamil Version

பாடகர்  : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தரிசனம் கிடைக்காதா ஆண் : தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி உன் தரிசனம் கிடைக்காதா ஆண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஏ…..ஏ…..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் ஆண் : தேவி உன் தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தரிசனம் கிடைக்காதா… தேவி………..