Alaigal Oivathillai – Kathal Oviyam Tamil Song Lyrics

Song: Kathal Oviyam Tamil Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Alaigal Oivathillai


English Version

Singers : Jency and Ilayaraja
Music by : Ilayaraja
Slogam : …………………………..
Female : Aaaa…aaaa….

Kaadhal oviyam paadum kaaviyam

Thaen sindhum poonjolai nam raajiyam

Endrum anandham perinbam dheiveegam
Male : Oh…oh…oh….

Kaadhal oviyam paadum kaaviyam

Thaen sindhum poonjolai nam raajiyam

Endrum anandham perinbam dheiveegam
Female : Oh…oh

Kaadhal oviyam paadum kaaviyam
Chorus : Haa..a.aa…aa…
Male : Thedinen oh oh en jeevanae

Thendralilae midhandhu varum thaen malarae
Female : Nee en nayagan kaadhal paadagan

Anbil odi inbam kodi endrum kaanalaam
Male : Kaadhal oviyam paadum kaaviyam
Female : Thaen sindhum poonjolai nam raajjiyam
Male : Endrum aanandham perinbam deivigam oh…oh..
Female : Kaadhal oviyam paadum kaaviyam
Chorus : …………………………..
Female : Thaangumo oh…oh en dhegamae

Manmadhanin malar kanaigal tholgalilae
Male : Mogam theeravae vaa en arugilae

Ullam koil kangal deepam poojai kaanalaam
Female : Kaadhal oviyam paadum kaaviyam

Male : Thaen sindhum poonjolai nam raajjiyam

Female : Endrum aanandham perinbam deivigam

Male : Oh…oh..

Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm


Tamil Version

பாடகர்கள்  : ஜென்சி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ
ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி..
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓஹ்… பெண் : ஆ..ஆஅ…
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : …………………. ஆண் : தேடினேன் ஓ… என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : ………………………….. பெண் : தாங்குமோ…….ஓ…….என் தேகமே……..
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஆண் : ஓ ….ஓ….
இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம் …