Alaigal Oivathillai – Putham Pudhu Kaalai Song Lyrics

Song: Putham Pudhu Kaalai Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Alaigal Oivathillai


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Putham pudhu kaalai

Ponnira velai

En vazhvilae dhinandhorum thondrum

Suga raagam ketkkum

Ennaalum aanandham
Female : Putham pudhu kaalai

Ponnira velai….
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo

Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo

Manadhin aasaigal malarin kolangal

Kuyilosayin paribhashaigal

Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai

Ponnira velai….
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo

Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo

Manadhin aasaigal … malarin kolangal

Kuyil osayin paribhsashaigal

Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai

Ponnira velai……
Female : Humming …………………………
Female : Vaanil thondrum kolam adhai yaar pottadho

Pani vaadai veesum kaatril sugam yaar serthadho

Vayadhil thondridum ninaivil anandham

Valarndhoduthu isai paaduthu

Vazhi koodidum suvai kooduthu
Female : Putham pudhu kaalai

Ponnira velai

En vazhvilae dhinandhorum thondrum

Suga raagam ketkum

Ennaalum anandham


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்… பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : …………………………… பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது… பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : லாலாலா..லாலலலாலா….லாலாலலா..