Alaigal Oivathillai – Vaadi En Kappa Kelange Song Lyrics

Song: Vaadi En Kappa Kelange Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Alaigal Oivathillai


English Version

Singers : Ilayaraja, Gangai Amaran, Bhaskaran and Jency
Music by : Ilayaraja
Male : Aaaahhnnn…

Ah.. vaadi en kappa kezhangae
Chorus : Ah ah ah haaa
Male : Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu
Male : Adi vaadi….adi vaadi….

Adi vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu..aei..aei…haeei…
Chorus : Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu

Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu
Male : Adi koodu kattura kuyilae
Male : Pudhu meda kattura mayilae
Male : Adi veppa marathu veyilae
Male : Pala vesham kattura oyilae
Male : Unna kandadhum nenjila

nimmadhi vandhadhu
Chorus : Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu…

Male : Heyyy
Male : Saraswathi ivaloda thiruvaayil

Thiruvaayil kudiyeri irukkanga da

Madapasanga iva padicha ava thavippa
Male : Aaru kadal vathi adangum

Hei..hei..hei…………hei..hei..
Chorus : Aaru kadal vathi adangum

Enga akka maga vaai thorantha

Aana puli kottam adangum
Male : Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu
Male : Kazhudha kooda nalla paadum

Kettu paaru unakku puriyum
Male : Adhukku kooda ivanga thana

Kathukodukkum vaathiyaaru
Male : Ivanga paaduna nalla illa

Kettu paaruda kazhudha theva illa

Ada adhukku ellam gnaanam vendum

Gnaanam vendum.. gnaanam vendum …doi.. ah..
Male : Ahnn…gnaanamaa….

Ada namma gnaanaprakaasam…

Dai gnaana prakaasam ingae

Odi vaadaa kooppidraanga
Male : Oru kazhudha.. aa..aaa..aaa..

Oru kazhudha vayasaachu

Mariyaadha thuli kooda kodukkaadhathu

Manasukkulla malaiyalavu thimiru irukku
Female : Stupid..

Chorus : …………………….
Male : Abcd unga appan thaadi doi

Hoi hoi ..hoi hoi hoi….

Chorus : Abcd unga appan thaadi doi

Nee vandha vaadi varaatti podi

Eee adichaan kaapi adi doi..hoiiiii
Male : Vaadi… adi vaadi

Chorus : Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu
Male : Adi koodu kattura kuyilae

Pudhu maeda kattura mayilae

Adi veppa marathu veyilae

Pala vesham kattura oyilae
Male : Unna kandadhum nenjila

Nimmadhi vandhadhu
Chorus : Vaadi en kappa kezhangae

Enga akka petha mukka thuttae

Paadaadha vaaya thoranthu


Tamil Version

பாடகர்கள்  : இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் மற்றும் ஜென்சி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹான்
ஆஹா வாடி என் கப்பக்கிழங்கு குழு : ஆ ஆ ஆ.ஹா … ஆண் : எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஆண் : அடி வாடி அடி வாடி
அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து ஹே ஹே ஹே குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து ஆண் : அடி கூடு கட்டுற குயிலே ஆண் : புது மேட கட்டுற மயிலே ஆண் : அடி வேப்ப மரத்து வெயிலே ஆண் : பல வேஷம் கட்டுற ஒயிலே ஆண் : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
ஆண் : ஹே ஆண் : சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா ஆண் : ஆறு கடல் வத்தி அடங்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே ….. குழு : ஆறு கடல் வத்தி அடங்கும்
எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ ஆண் : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து ஆண் : கழுத கூட நல்லா பாடும்
கேட்டு பாரு உனக்கு புரியும் ஆண் : அதுக்கு கூட இவங்க பாட
கத்துக்கொடுக்கும் வாத்தியாரு ஆண் : இவங்க பாடுனா நல்லா இல்ல…கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா ஆண் : ஹாங் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்
டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க ஆண் : ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே பெண் : ஸ்டுப்பிட்……………….. குழு : ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா ஆண் : ஏபிசீடி கொப்பன் தாடி டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ
வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
ஆண் : வாடி அடி வாடி குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஆண் : அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுர ஒயிலே குழு : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து
ஹே ஹே ஹே ஹே ஹோய்…..

Similar Posts