Alaigal – Oomai Pennai Pesa Sonnaal Song Lyrics

Song: Oomai Pennai Pesa Sonnaal Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Alaigal


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Aa….aa….aah…..aa….aa…

Aa….aa….aah…..aa….aa…
Female : Oomai pennai

Pesa sonnaal uravo

Idhu ninaivo verum kanavo
Female : Oomai pennai

Pesa sonnaal uravo

Idhu ninaivo verum kanavo

Idhu ninaivo verum kanavo

Verum kanavo….oo….oo…oo…oo…
Female : Koondu kili pola vaazha ninaiththaen

Thaangum kaiyondru kandaen

Koondu kili pola vaazha ninaiththaen

Thaangum kaiyondru kandaen
Female : Mendana sorkkangal en vaazhvil endru

Vendi varam kettu nindren

Idhu ninaivo verum kanavo….
Female : Oomai pennai

Pesa sonnaal uravo

Idhu ninaivo verum kanavo

Idhu ninaivo verum kanavo

Verum kanavo….oo….oo…oo…oo…
Female : Pennin manasaatchi pesumpozhuthu

Ennai nee kaana mudiyum

Kannin theerthangal abhishegamaanaal

Unmai unai thedi adaiyum

Idhu ninaivo verum kanavo…..
Female : Paalum silar kannil neeraga theriyum

Kaanum kan seitha thavaru

Paalum silar kannil neeraga theriyum

Kaanum kan seitha thavaru

Paarththidum paavangal yaethenum irunthaal

Yaavum naan konda azhagu
Female : Oomai pennai

Pesa sonnaal uravo

Idhu ninaivo verum kanavo

Ninaivo kanavo kanavo kanavo


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ….
ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ…. பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ… பெண் : கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்
கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன் பெண் : மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று
வேண்டி வரம் கேட்டு நின்றேன்
இது நினைவோ வெறும் கனவோ….. பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ… பெண் : பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது
என்னை நீ காண முடியும்
கண்ணின் தீர்த்தங்கள் அபிஷேகமானால்
உண்மை உனைத் தேடி அடையும்
இது நினைவோ வெறும் கனவோ…. பெண் : பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும்
காணும் கண் செய்த தவறு
பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும்
காணும் கண் செய்த தவறு
பார்த்திடும் பாவங்கள் ஏதேனும் இருந்தால்
யாவும் நான் கொண்ட அழகு பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
நினைவோ கனவோ கனவோ கனவோ