Alavudeenum Arputha Vilakkum – 1957 – Seladum Neerodai Meethe Song Lyrics

Song: Seladum Neerodai Meethe Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Alavudeenum Arputha Vilakkum – 1957


English Version

Singers : P. Susheela and A. M. Raja
Music by : S. Rajeswararao
Lyrics by : Kannadasan
Female : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae
Male : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaadum maadhae

Meenodu meenum pesamar pesum

Vizhi mozhiyae kanirasamae kaanbaai ingae
Male : Aadatha porpaavaai polae

Azhagodu uravodum maanae

Hoo oo oo oo

Aadatha porpaavaai polae

Azhagodu uravodum maanae

Female : Aadhaaram neeyae kannalanae

Aadhaaram neeyae kannalanae

Both : Anudhinamum mana magizhvom vaazhnaal ellaam
Both : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae
Male : Kalai gyaanamae azhagu kaaviyamae

Kalai gyaanamae azhagu kaaviyamae

Kalaivaanarum mayangum oviyamae

Hooo oo oo oooo oo

Female : Silai polavae ulavum perazhagae

Silai polavae ulavum perazhagae

Nilaiyaagavae inaindhu aaduvomae
Both : Malar paadidum solaiyil geedhamae

Malar paadidum solaiyil geedhamae

Dhinam kaalaiyum maalaiyum

Kanum bothae

Jeevan yaavum kaadhalai naadidumae
Female : Hoo oo oo hoo oo oo

Male : hoo oo oooo hoo

Both : Malai meedhae pani maadhae

Kalai moodi aadudhal polae

Sugam naanum naadiduvomae..ae

Kulir maevum thendraludanae

Valar kaadhal pesum manamae

Male : Haa..aaa…
Both : Kulir maevum thendraludanae

Valar kaadhal pesum manamae

Ini azhagaagum ulagil singaara rasamae

Ennaalum adaivomae..ae
Both : Malai meedhae pani maadhae

Kalai moodi aadudhal polae

Sugam naanum naadiduvomae

Sugam naanum naadiduvomae..ae
Both : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே ஆண் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடும் மாதே
மீனோடு மீனும் பேசாமற் பேசும்
விழி மொழியே கனிரசமே காண்பாய் இங்கே ஆண் : ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே
ஹோ ஓ ஓ ஓ ..
ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே பெண் : ஆதாரம் நீயே கண்ணாளனே
ஆதாரம் நீயே கண்ணாளனே
இருவர் : அனுதினமும் மன மகிழ்வோம்
வாழ்நாளெல்லாம் இருவர் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே ஆண் : கலை ஞானமே அழகு காவியமே
கலை ஞானமே அழகு காவியமே
கலைவாணரும் மயங்கும் ஓவியமே
ஹோ ஓ ஓ ஓ ஓ … பெண் : சிலை போலவே உலவும் பேரழகே
சிலை போலவே உலவும் பேரழகே
நிலையாகவே இணைந்து ஆடுவோமே இருவர் : மலர் பாடிடும் சோலையில் கீதமே
மலர் பாடிடும் சோலையில் கீதமே
தினம் காலையும் மாலையும் காணும் போதே
ஜீவன் யாவும் காதலை நாடிடுமே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ இருவர் : மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
ஆண் : ஹா..ஆ… இருவர் : குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
இனி அழகாகும் உலகில் சிங்கார ரசமே
எந்நாளும் அடைவோமே இருவர் : மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
சுகம் நாமும் நாடிடுவோமே…மே .. இருவர் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே