Album Songs 2021 – AdiPoli Song Lyrics

Song: AdiPoli Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Movie: Album Songs 2021


English Version

Singers : Vineeth Sreenivasan and Sivaangi Krish
Music by : Siddhu Kumar
Male : Maanae omaanae vaa omaanae

Naanae naanthanae un maamanae

Kedi killadi rowdy naanae

Meesa murucha naan laleetanae
Male : Onam saariya katti maiya vachu

Slow-movil vanthaalae aromalae

Maman ponnelaam vena sonna pennae

En ishtham nee neethanae
Male : Adi adi adipoli!!!

Adipoli!!!

Adi adi adipoli!!!
Male : Maanae omaanae vaa omaanae

Naanae naanthanae un maamanae

Kedi killadi rowdy naanae

Meesa murucha naan laleetanae hey
Male : Nenjodu unai serthu

Irukki anachu oru muththam

Vaippen di

Nei appam inippa nee

Naakkukullara thithikkura di
Male : Santhanatha thottu thottu

Nethiyila kutty pottu

Vechiputtu vantha pattu

Vegamaachu lappu thappu
Male : Suda suda neiyu puttu

Kattaporen full-u kattu

Kazhuthula thaali katti

Kootti povenae
Female : Kirukka kirukka

Unnai naan rasichen

Unaiyae nenachu dhinamum sirichen

Jimikki naduva unai naan olichen

Kadaisi varaikkum usura varuven
Male : Adipoli!!!
Male : …………………….
Female : Maanae omaanae un maamanae

Naanae naanthanae un omaanae

Kedi killadi rowdy monae

Meesa murucha nee laleetanae

Aiyoo achann
Male : Adi adi adipoli!!!

Adipoli!!!

Adi adi adipoli!!!


Tamil Version

பாடகர்கள் : வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிவாங்கி க்ரிஷ் இசை அமைப்பாளர் :  சித்து குமார் ஆண் : மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே ஆண் : ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே
என் இஷ்டம் நீ நீதானே ஆண் : அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி ஆண் : மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே ஆண் : நெஞ்சோடு உனை சேர்த்து
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
நெய் அப்பம் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி ஆண் : சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு ஆண் : சுட சுட நெய்யு புட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே பெண் : கிறுக்கா கிறுக்கா
உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே
தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன் ஆண் : அடிப்பொலி !!!… ஆண் : ………………….. பெண் : மானே ஓ மானே உன் மாமனே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மோனே
மீசை முருச்சா நீ லாலேட்டனே
ஐயோ அச்சன் ஆண் : அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி