Album Songs 2021 – Ennam Pol Vazhkai Song Lyrics

Song: Ennam Pol Vazhkai Song Lyrics

Lyricist: Kavitha S

Movie: Album Songs 2021


English Version

Singers : Edwin Louis and Prithivee
Music by : Edwin Louis
Male : Veettinul adaindhom

Vilagiyae kidandhom

Uravugal marandhom

Unavukku parandhom
Male : Veettinul adaindhom

Vilagiyae kidandhom

Uravugal marandhom

Unavukku parandhom
Female : Edhuvum illai endru solli vandhom

Paravaiyaai paadi paranthomae

Both : Edhevum illai endru solli vandhom

Paravaiyaai paadi paranthomae
All : Varum naatkalil munneri kaatuvom

Vaazhum vazhkaiyai potruvom

Varum naatkalil munneri kaatuvom

Vaazhum vazhkaiyai potruvom
All : Vizhundhom ezhundhom

Uyarndhom parandhom

Sirithom azhudhom pagirndhom

Vizhundhom ezhundhom

Uyarndhom parandhom

Sirithom azhudhom pagirndhom
All : Ondraaga inaivom kavalai marappom

Uyiraai uravaai kalappom

Ondraaga inaivom kavalai marappom

Uyiraai uravaai kalappom
Female : Edhuvum illai endru solli vandhom

Paravaiyaai paadi paranthomae
All : Edhuvumae vendam endru

Uyir mattum vendi nindru

Thanithu vizhagi irundhomae
All : Varum naatkalil munneri kaatuvom

Vaazhum vazhkaiyai potruvom
All : Vizhundhom ezhundhom

Uyarndhom parandhom

Sirithom azhudhom pagirndhom

Vizhundhom ezhundhom

Uyarndhom parandhom

Sirithom azhudhom pagirndhom
All : Ondraaga inaivom kavalai marappom

Uyiraai uravaai kalappom

Ondraaga inaivom kavalai marappom

Uyiraai uravaai kalappom


Tamil Version

பாடகர்கள் : எட்வின் லூசிஸ் மற்றும் ப்ரிதிவி இசை அமைப்பாளர் : எட்வின் லூசிஸ் ஆண் : வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம் ஆண் : வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம் பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே
இருவரும் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்
வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம் அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம் பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே அனைவரும் : எதுவுமே வேண்டாம் என்று
உயிர் மட்டும் வேண்டி நின்று
தனித்து விலகி இருந்தோமே அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம் அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்