Album Songs 2021 – Ethuvarai Song Lyrics

Song: Ethuvarai Song Lyrics

Lyricist: G. Ra

Movie: Album Songs 2021


English Version

Singers : Pravin Saivi and Anu Anand
Music by : Dheena Dhayalan
Male : Edhuvarai vizhi paarvai pogumo

Adhuvarai iru kaalgal pogalaam

Pudhu nilam pudhu vaanam

Maayam jaalam paaraai vaa vaa
Male : Muzhu nilavena vaanil thaavi vaa

Alai kadalinil kaalgal odi vaa

Idi mazhaiyudan koodi paadi

Aada odi vaa
Female : Oru vidukadhaiyaai

Unai unakkul paar

Sudarena therivaai

Muzhuvathum arivaai
Female : Uyarndhathu edhu thaan

Kuraindhathu edhu thaan

Anaithaiyum arindhaal ondraagumae
Male : Mathivathanam…

Mathivathanam…

Female : Mathivathanam…

Male : Uru thava kali nadanam

Nadanam…

Female : Nadanam…

Male : Adhi amudham…

Adhi amudham…

All : Adhae sugam…
Female : Theeyilum thaneerilum

Kaatrilum nilam

All : Vaan kalandha kalavai

Female : Ooridam nilamalum

Ooravalam varum

Bhoomiyil ula varum

Aanandham tharum

All : Pal uyirum magilum
All : Ulagae ulagae perungkadal adhilae

Pudhidhaai pirandhaal jananam

Manamae manamae dhinam dhinam unaiyae

Pudhidhaai unarndhaal jananam
Male : Oru vidukathaiyaai…

All : Oru vidukathaiyaai…

Male : Unai unakkul paar…

All : Unai unakkul paar…

Male : Sudarena therivaai…

All : Sudarena therivaai…

Male : Muzhuvadhum arivaai…

All : Muzhuvadhum arivaai…
Male : Uyarndhathu edhu thaan

All : Uyarndhathu edhu thaan

Male : Kuraindhathu edhu thaan

All : Kuraindhathu edhu thaan

Male : Anaithaiyum arinthaal

All : Anaithaiyum arinthaal

Male : Ondragumae

All : Ondragumae
Male : Swara saritham…mm

Swara saritham…mm

Male : Sa ri ga ma pa tha…
Male : Dha pa ma ga smaranam
Male : Laya nalinam…

All : Nalinam…

Male : Maghonatham…

Female : Maghonatham…


Tamil Version

பாடகர்கள் : பிரவின் சைவி மற்றும் அனு ஆனந்த் இசை அமைப்பாளர் : தீனா தயாளன் ஆண் : எதுவரை விழி பார்வை போகுமோ
அதுவரை இரு கால்கள் போகலாம்
புது நிலம் புது வானம்
மாயம் ஜாலம் பாராய் வா வா ஆண் : முழு நிலவென வானில் தாவி வா
அலை காதலினில் கால்கள் ஓடி வா
இடி மழையுடன் கூடி பாடி
ஆட ஓடி வா பெண் : ஒரு விடுகதையாய்
உனை உனக்குள் பார்
சுடரென தெரிவாய்
முழுவதும் அறிவாய் பெண் : உயர்ந்தது இது தான்
குறைந்தது இது தான்
அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே ஆண் : மதிவதனம்…
மதிவதனம்…
பெண் : மதிவதனம்…
ஆண் : உரு தவ கலி நடனம்
நடனம்…
பெண் : நடனம்…
ஆண் : அதி அமுதம்…
அதி அமுதம்…
அனைவரும் : அதே சுகம்… பெண் : தீயிலும் தண்ணீரிலும்
காற்றிலும் நிலம்
அனைவரும் : வான் கலந்த கலவை
பெண் : ஓரிடம் நில்லாமலும்
ஊர்வலம் வரும்
பூமியில் உலா வரும்
ஆனந்தம் தரும்
அனைவரும் : பல் உயிரும் மகிழும் அனைவரும் : உலகே உலகே பெருங்கடல் அதிலே
புதிதாய் பிறந்தால் ஜனனம்
மனமே மனமே தினம் தினம் உனையே
புதிதாய் உணர்ந்தால் ஜனனம் ஆண் : ஒரு விடுகதையாய்…
அனைவரும் : ஒரு விடுகதையாய்…
ஆண் : உனை உனக்குள் பார்…
அனைவரும் : உனை உனக்குள் பார்…
ஆண் : சுடரென தெரிவாய்…
அனைவரும் : சுடரென தெரிவாய்…
ஆண் : முழுவதும் அறிவாய்…
அனைவரும் : முழுவதும் அறிவாய்… ஆண் : உயர்ந்தது இது தான்
அனைவரும் : உயர்ந்தது இது தான்
ஆண் : குறைந்தது இது தான்
அனைவரும் : குறைந்தது இது தான்
ஆண் : அனைத்தையும் அறிந்தால்
அனைவரும் : அனைத்தையும் அறிந்தால்
ஆண் : ஒன்றாகுமே
அனைவரும் : ஒன்றாகுமே ஆண் : ஸ்வர சரிதம்… ம்ம்
ஸ்வர சரிதம்… ம்ம்
ஆண் : ச ரி க ம ப த… ஆண் : த ப ம க ஸ்மரணம் ஆண் : லய நளினம்…
அனைவரும் : நளினம்…
ஆண் : மகோனதம்…
அனைவரும் : மகோனதம்…