Album Songs 2021 – Good Naai Bad Aadu Song Lyrics

Song: Good Naai Bad Aadu Song Lyrics

Lyricist: MK Balaji

Movie: Album Songs 2021


English Version

Singer : MK Balaji
Music by : MK Balaji
Male : Naaiku bedroom thalagaani ya

Ada aadu mattum night biryani ya

Naaiku bedroom thalagaani ya

Ada aadu mattum night biryani ya
Male : Chella kutty baby puppy ma

Naaya neeyum dhaan konjura

Konjam baaki edhum vekkaama

Mutton keema mattum thinnura
Male : Chella kutty baby puppy ma

Naaya neeyum dhaan konjura

Konjam baaki edhum vekkaama

Yenda mutton keema mattum thinnura
Male : Roatula veetula kaatula vaazhura

Athana aadum mutton kuruma

Unnoda veetu naaya dog nu

Sonna unakku kovam varuma
Male : Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu
Male : Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu
Male : Tommy jessie tiger nu

Naaiku pala paera vecha

Naai vandhu kekkala aana

Atta adhukku soara vecha…
Male : Carrotaiyum vettalaam vettalaam

Kathrikkaaya vettalaam vettalaam

Vendakaaya vettadhennu

Sonna avana senjirum ooru
Male : Aadu adha vettalaam vettalaam

Aatukutti adhaiyum vettalaam

Naayi mela kaiya vecha

Tension aara biriyani ka bacha
Male : Konjam vatti adha kattama

Banku sonna pecha thattama

Kothu kotha inga saagura

Vivasaayinga dhaa aadugala
Male : Kodi vatti adha kaatama

Thedinaalum kayil kittaama

Kozhu kozhunnu minnura

Sila panakarangadhan naaiyungala…
Male : Roatula veetula kaatula vaazhura

Athana aadum mutton kuruma

Unnoda veetu naaya dog nu

Sonna unakku kovam varuma
Male : Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu

Good naai bad aadu
Male : Naiku nandri irukku na

Aadu enna ettappaa va

Munna pona mudhugula kutha

Aadu enna kattappaa va
Male : Little lord barkley

Naaiku 5 star hotel

24 mutton items nu

Star biriyani hotel…
Male : Paambin niram paalin niram

Poonai kutty onnu da

Paasathodu paarkum kannil

Aadum naayum onnu da

Aatta thinnu naaya konjum

So called animal lovers-a

Kelvi kettu keli seiya

Mkb dhan engada….


Tamil Version

பாடகர் : எம். கே. பாலாஜி இசை அமைப்பாளர் : எம். கே. பாலாஜி ஆண் : நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா
அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா
நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா
அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா
நாய நீயும் தான் கொஞ்சுற
கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம
மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா
நாய நீயும் தான் கொஞ்சுற
கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம
ஏன்டா மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற
அதானா ஆடும் மட்டன் குருமா
உன்னோட வீட்டு நாய டாக் னு
சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு ஆண் : டாமி ஜெஸ்சி டைகர் னு
நாய்க்கு பல பேரா வெச்சா
நாய் வந்து கேக்கல ஆனா
ஆட்ட அதுக்கு சோறா வெச்சா…. ஆண் : கேரட்டையும் வெட்டலாம் வெட்டலாம்
கத்திரிக்காய வெட்டலாம் வெட்டலாம்
வெண்டக்காய வெட்டாதேன்னு
சொன்னா அவன செஞ்சிரும் ஊரு ஆண் : ஆடு அத வெட்டலாம் வெட்டலாம்
ஆட்டுக்குட்டி அதையும் வெட்டலாம்
நாயி மேல கைய வெச்சா
டென்சன் ஆற பிரியாணி கா பச்சா ஆண் : கொஞ்சம் வட்டி அத கட்டாம
பேங்கு சொன்ன பேச்ச தட்டாம
கொத்து கொத்தா இங்க சாகுற
விவசாயிங்க தா ஆடுகளா ஆண் : கோடி வட்டி அத கட்டாம
தேடினாலும் கையில் கிட்டாம
கொழு கொழுன்னு மின்னுற
சில பணக்காரங்கதான் நாயுங்களா ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற
அதானா ஆடும் மட்டன் குருமா
உன்னோட வீட்டு நாய டாக் னு
சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு ஆண் : நாய்க்கு நன்றி இருக்கு னா
ஆடு என்ன எட்டப்பா வா
முன்ன போனா முதுகுல குத்த
ஆடு என்ன கட்டப்பா வா ஆண் : லிட்டில் லார்ட் பார்க்லே
நாய்க்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்
ட்வென்ட்டிபோர் மட்டன் ஐட்டெம்ஸ் னு
ஸ்டார் பிரியாணி ஹோட்டல் …. ஆண் : பாம்பின் நிறம் பாலின் நிறம்
பூனை குட்டி ஒன்னு டா
பாசத்தோடு பார்க்கும் கண்ணில்
ஆடும் நாயும் ஒன்னு டா
ஆட்ட தின்னு நாய கொஞ்சும்
சோ கால்டு அனிமல் லவ்வர்ஸ் அ
கேள்வி கேட்டு கேலி செய்ய
எம்கேபி தான் எங்கடா ……..

Similar Posts