Album Songs 2021 – Granny Kannamma Song Lyrics

Song: Granny Kannamma Song Lyrics

Lyricist: Umesh Arvind

Movie: Album Songs 2021


English Version

Singer : Sathyaprakash
Music by : Sudharshan M Kumar
Male : You are my azhagu paatti

Ennoda paatti beauty
Male : You are my azhagu paatti

Ennoda paatti beauty
Male : Hey hey bokkavaai paatti

Is always a cutie cutie

Sweetheart-u paatti paatti

Is always a beauty
Male : Hey my bokkavaai paatti

Is always a cutie cutie

Sweetheart-u paatti paatti

Is always a beauty
Male : Hey granny kannamma

Neethaan en ponnamma

Aasai chellamma

En thangamma…
Male : Ennai thaalatti valarthitta

Thaaiyamma

Selva seematti manasula

Neeyamma
Male : Ennoda azhagu paatti

You are my paatti beauty
Male : Ennoda azhagu paatti

You are my paatti beauty
Male : Soru oottum bodhum

Neeraattum bodhum

Kuva kuvanu naan koovuven

En thollai thaangi

Thittellaam vaangi

Smile oda konji nee pesuva
Male : En sogam ellaam

Unnodathaakki

Saamiya pola yethukitta

Naan seiyum settai

Therinjalum kooda…

Yedhum sollaama paathukitta
Dialogue : .……………….
Male : Hey granny kannamma

Neethaan en ponnamma

Aasai chellamma

En thangamma
Male : Ennai thaalatti valarthitta

Thaaiyamma

Selva seematti manasula

Neeyamma
Male : Ennai thaalatti valarthitta

Thaaiyamma

Selva seematti manasula

Neeyamma
Dialogue : …………….
Male : Ennoda azhagu paatti

You are my paatti beauty….
Female : Otta odachidadha

Geetha..hakhaan……


Tamil Version

பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : சுதர்சன் எம் குமார் ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா
என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : சோறு ஊட்டும் போதும்
நீர் ஆற்றும் போதும்
குவா குவானு நான் கூவுவேன்
என் தொல்லை தாங்கி
திட்டெல்லாம் வாங்கி
ஸ்மைல் ஓட கொஞ்சி நீ பேசுவ ஆண் : என் சோகம் எல்லாம்
உன்னோடதாக்கி
சாமிய போல ஏத்துகிட்ட
நான் செய்யும் சேட்டை
தெரிஞ்சாலும் கூட
ஏதும் சொல்லாம பாத்துகிட்ட டயலாக் : …………. ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா
என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா டயலாக் : ……………. ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி பெண் : ………………….