Album Songs 2021 – Gundumalli Song Lyrics

Song: Gundumalli Song Lyrics

Lyricist: Vivek Ravi

Movie: Album Songs 2021


English Version

Singers : Jerard Felix and Nithyashree Venkataramanan
Music by : Jerard Felix
Chorus : Thane nanae naa naa naa…(8)
Male : Gundu malli nee poothu kulunga

Un kodiyaa nanum aaveno

Gundu malli nee konji sinunga

Un nenaipil kerangi poveno
Male : Ava sollamalae vaara

Oru nandhavana thera

Azhaga …azhaga…

Ava mookuthiyum jora

Ennai kuththum sukkunoora

Azhaga… azhaga…
Male : Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae

Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae
Female : Nee edhedho solli nadippa

Oru cheeniyathan inippa

Un valaiyil vizha mattenae naan

Nee ennai manasuladhaan sumappa

Gundu malliyadhaan manappa

Un madiyil vizha aasapatten
Male : Ava ketkamalae thaara

Minnum thangachela poora

Azhaga… azhaga….

Ava nethipottu vazhiya

Ennai koththi thingum kizhiya

Azhaga… azhaga…
Male : Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae

Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….
Chorus : Thane nanae naa naa naa…(4)
Male : Gundu malli nee poothu kulunga

Un kodiyaa nanum aaveno

Gundu malli nee konji sinunga

Un nenaipil kerangi poveno
Male : Ava sollamalae vaara

Oru nandavana thera

Azhaga …azhaga…

Ava mookuthiyum jora

Ennai kuththum sukkunoora

Azhaga… azhaga….
Male : Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae

Sokka vecha un nesam adiyae

Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….


Tamil Version

பாடகர்கள் : நித்யா வெங்கடரமணன் மற்றும் ஜெராடு பெலிக்ஸ் இசை அமைப்பாளர்  : ஜெராடு பெலிக்ஸ் குழு : தானே நானே நா நா நா …(8) ஆண் : குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே பெண் : நீ ஏதேதோ சொல்லி நடிப்ப
ஒரு சீனியாத்தான் இனிப்ப
உன் வலையில் விழ மாட்டேனே நான்
நீ என்னை மனசுலதான் சுமப்ப
குண்டு மல்லியாதான் மணப்ப
உன் மடியில் விழ ஆசப்படேன் ஆண் : அவ கேட்கமலே தாரா
மின்னும் தனகச்சேல பூரா
அழகா அழகா
அவ நெத்திபோட்டு வழியா
என்னை கொத்தி திங்கும் கிளியா
அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ…. குழு : தானே நானே நா நா நா …(4) ஆண் : குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ …

Similar Posts