Album Songs 2021 – Jorthaale Song Lyrics

Song: Jorthaale Song Lyrics

Lyricist: Asal Kolaar

Movie: Album Songs 2021


English Version

Singer : Asal Kolaar
Music by : ofRo
Female : Naan irukken la soldrathukku

Antha song ah podungappa
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala
Male : Nee joker na spade ace-u

Sthothuramna god yesu

Local nna perti girti aadnumda dance uh

Hey maattikaadha vandhu kushtu

Paranthuduvan palchnu veshtu

Ootla moosu unda ashtu

Gundaavanum first-u
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala
Male : …..
Male : Ey vaa thambi

Slice potu tharavaa dharbeesu

Vaaimaal illa en properties

Kaimaalula naa roman reigns

God promise

Muttagossu fried rice la ottikum

Athupola friends kooda othuppo

Andha figure nga dhaana

Dhuttukosom uttu povum

Evlo kaas

Vanthaalum change aava illa chance

Bandhaa laam kaataadha aaduvom dance

Chennai oda face north madras local guys

Venaam advice

Yen na ithu vaaliba vais

Ponaa varaathudaa sais

Yaarna keta kaila kudu un ice
Male : Oruthan odu illaadha

Ootuku paakuraan poosu vela

Pinvaasal thoranthu moodra

Speed jeikkum usain bolt ah

Buldozer pola aala

Poda thedra gaaji maamsah

Koopudthu saaingaalam mela

Goindhamma video calls la
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala
Male : Ey jorthaalaya urtaadhae

Thortaa thookkinu thorthaadha

Karatha kathunu mertaadhae

Apram paduthukkuva jorthaala


Tamil Version

பாடகர் : அசல் கோலார் இசை அமைப்பாளர் : ஒப்ரோ பெண் : நான் இருக்கேன்ல சொல்றதுக்கு
அந்த சாங்க போடுங்கப்பா ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆண் : நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு
ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு
லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி
ஆடனும்டா டான்ஸ்சு
ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு
பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு
வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு
குண்டாவுனும் பர்ஸ்ட்டு ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆண் : ஆ…
ஆ ஆ அ…
ஆ ஆ அய்
அய் அய் ஒ ஒ.. ஆண் : ஏய் வா தம்பி
ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு
வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ்
கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ்
ஹாட் ப்ராமிஸ்
முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல ஒட்டிக்கும்
அதுபோள ப்ரெண்ட்ஸ் கூட ஒத்துப்போ
அந்த பிகருங்க தான
துட்டுகோசம் உட்டு போவும்
எவ்ளோ காசு
வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ்
பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ்
சென்னையோட ஃபேஸ்
நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ்
வேணாம் அட்வைஸ்
ஏன்னா இது வாலிப வயஸ்
போனா வராதுடா சாய்ஸ்
யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ் ஆண் : ஒர்த்தன் ஓடு இல்லாத
வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல
பின்வாசல் தொறந்து மூட்ற
ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட
புல்டோசர் போல ஆல
போட தேடுர காஜி மாம்ச
கூப்டுது சாய்ங்காலம் மேல
கோய்ந்தம்மா வீடியோ கால்ஸ் ல ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால