Album Songs 2021 – Kadhal Vanthal Song Lyrics

Song: Kadhal Vanthal Song Lyrics

Lyricist: Anas

Movie: Album Songs 2021


English Version

Singers : (FT) Suhaas, Boston and Havoc Mathan
Music by : Selojan
Male : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

Kaadhal vandhaal…
Male : Road arugil naan poga

Mazhaiyilla en kudaikku ..kila neeyum

Enna ippa modha

Ada venam da

Venam en ul manasu solla

Adi unnai maari ponnu ippa

Vazhakaila paarthathum illai

Adiyae illai

Ethukku azhaga irukkura
Male : Baby I’m so sorry.. pakkan vaadi

Unkooda sandai podanum

Ini thaandi thadumari

Unnai naan love-u pannanum
Male : Adi yellae yellae mellae

En melai yedho yedho seiyura

Summa irundha manasa

Inga loud-ah loves-u paduthae
Male : Yellae yellae mellae

En melai yedho yedho seiyura

Summa irundha manasa

Inga loud-ah loves-u paduthae
Male : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

Kaadhal vandhaal…

Jivvunu bodhai yerum…
Male : Un thozh arugil naan uranganum

Un kannathula oru kuli vizhum

Kaadhal vandhaal

Kandapadi paada thonum
Male : En devathaiyae en devathaiyae

Kan kalangindrathae kan kalangindrathae

En devathaiyae en devathaiyae

Kan kalangindrathae kan kalangindrathae
Male : Aasaiyoda thaanae unnai thedi vandhen

Kaadhalai moththamaga unakku alli thandhen

Anumadhi kettu arugilae naan kittae vandhen

Pinnadil irundhu unnai naan katti anaippen

Unnoda ninaivilae endrumae naan iruppen

Kadanai vangiyavathu un kanavil varuven

Enna thaan nadanthaalum un koodavae naan iruppen

Unnoda manasula kutty idam pidippen
Male : Yethanaala unna paarthen

Kaadhalilae vizhunthu putten

Vida maaten paathiyila

Unnoda vazhum varai
Male : Adi yellae yellae mellae

En melai yedho yedho seiyura

Summa irundha manasa

Inga loud-ah loves-u paaduthae
Male : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

Kaadhal vandhaal…

Jivvunu bodhai yerum…
Male : Un thozh arugil naan uranganum

Un kannathula oru kuli vizhum

Kaadhal vandhaal…


Tamil Version

பாடகர்கள் : சுஹாஸ், போஸ்டன் மற்றும் ஹவோக் மதன்
இசை அமைப்பாளர் : செலோஜன்
ஆண் : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

காதல் வந்தால்…
ஆண் : ரோடு அருகில் நான் போக
மழையில்லா என் குடைக்கு… கிழ நீயும்

என்ன இப்ப மோத

அட வேணாம் டா

வேணாம் என் உள் மனசு சொல்ல

அடி உன்னை மாரி பொண்ணு இப்ப

வாழ்க்கைல பார்த்ததும் இல்லை

அடியே இல்லை

எதுக்கு அழகா இருக்குற
ஆண் : பேபி ஐ ஆம் சோ சாரி.. பக்கம் வாடி

உன்கூட சண்டை போடணும்

இனி தாண்டி தடுமாறி

உன்னை நான் லவ்வு பண்ணனும்
ஆண் : அடி எல்லே எல்லே மெல்லே

என் மேலை ஏதோ ஏதோ செய்யுற

சும்மா இருந்த மனச

இங்க லவுடா லவ்சு பாடுதே
ஆண் : எல்லே எல்லே மெல்லே

என் மேலை ஏதோ ஏதோ செய்யுற

சும்மா இருந்த மனச

இங்க லவுடா லவ்சு பாடுதே
ஆண் : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

காதல் வந்தால்…

ஜிவ்வுன்னு போதை ஏறும்….
ஆண் : உன் தோல் அருகில் நான் உறங்கணும்

உன் கன்னத்துல ஒரு குழி விழும்

காதல் வந்தால்

கண்டபடி பாட தோணும்
ஆண் : என் தேவதையே என் தேவதையே

கண் கலங்கின்றதே கண் கலங்கின்றதே

என் தேவதையே என் தேவதையே

கண் கலங்கின்றதே கண் கலங்கின்றதே
ஆண் : ஆசையோட தானே உன்னை தேடி வந்தேன்

காதலை மொத்தமாக உனக்கு அள்ளி தந்தேன்

அனுமதி கேட்டு அருகிலே நான் கிட்டே வந்தேன்

பின்னாடி இருந்து உன்னை நான் கட்டி அணைப்பேன்

உன்னோட நினைவிலே என்றுமே நான் இருப்பேன்

கடனை வாங்கியாவது உன் கனவில் வருவேன்

என்ன தான் நடந்தாலும் உன் கூடவே நான் இருப்பேன்

உன்னோட மனசுல குட்டி இடம் பிடிப்பேன்
ஆண் : எதனால உன்ன பார்த்தேன்

காதலிலே விழுந்து புட்டேன்

விட மாட்டேன் பாதியில

உன்னோட வாழும் வரை
ஆண் : எல்லே எல்லே மெல்லே

என் மேலை ஏதோ ஏதோ செய்யுற

சும்மா இருந்த மனச

இங்க லவுடா லவ்சு பாடுதே
ஆண் : She been telling them lies

Or be telling them truth baby

Your world is mine

Are you ready to choose me?

காதல் வந்தால்…

ஜிவ்வுன்னு போதை ஏறும்….
ஆண் : உன் தோல் அருகில் நான் உறங்கணும்

உன் கன்னத்துல ஒரு குழி விழும்

காதல் வந்தால்……..

Similar Posts