Album Songs 2021 – Kooda Vaa Song Lyrics

Song: Kooda Vaa Song Lyrics

Lyricist: Kathir Mozhi

Movie: Album Songs 2021


English Version

Singer : Ghibran
Music by : Ghibran
Male : Koodava koodavaa

Thoorathil nee irundhaal baaramaai idhayamae

Idhayathil nee irundhaal iraginaal idhyamae

Kaadhal solla naal paarka kann maraivil sirikkadhae

Kaadhal vandhadhum nadikaadhae

Koodavaa koodavaa
Male : Kanavillaiyae vaanavil netru vaanilae oh

Saalai maariyae saalaiyil indru vandhadhae oh

Savagasamaai pesuven aasai kooduthae

Naalu kangalum pesiyae podhavillaiyae
Male : Ooo namm siragai naam virikka oh

Yen thayakkam vaa rasikka

Neerukulla kai thattalaam ho

Osai indru kaadhil poguma

Yaarukulla yaar endru thaan

Kaalam kooruma sol
Male : Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu

Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu
Male : Veettin arai un vasanai ketkudhae

Gadigaram kooda oda marukkiradhae
Male : Kathiruppudhae bodhaiyae

Kaadhalae nee vaa

Netru enbadhum naalaiyae

Kaadhalae nee thaa

Thozhil saayavae aasaiyae

Thotru pogalamae

Theanil ooriya naatkalai

Naamum vazhalamae
Male : Ooo namm siragai naam virikka oh

Yen thayakkam vaa rasikka
Male : Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu

Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu
Male : Konjam kenjum punnagai podhumae

Ennai unnil kandaal adhu varamae
Male : Kooda vaa…kooda vaa

Kooda vaa…kooda vaa
Male : Viralodu viral korka

Nagamellaam per pookka

Nizhalodu nizhal korka

Nagarellaam naan paarka

Endhan kaana undhan kannil

Varumo varumo

Nammai thedi namm idamae

Tharumo tharumo

Thedaathae thedaathae

Nammai ingu veliya

Oyaadhae oyaadhae indha kaadhal alaiyae
Male : Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu

Kooda vaa…en veedae un veedu

Koodumo…en vazhvae unnodu
Male : Konjam kenjum punnagai podhumae

Ennai unnil kandaal adhu varamae
Male : Kooda vaa…kooda vaa

Kooda vaa…kooda vaa


Tamil Version

பாடகர் : ஜிப்ரான்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : கூடவா கூடவா

தூரத்தில் நீ இருந்தால் பாரமாய்

இதயமே

இதயத்தில் நீ இருந்தால் இறகினால் இதயமே

காதல் சொல்ல நாள் பார்க்க கண் மறைவில்

சிரிக்காதே

காதல் வந்ததும் நடிக்காதே

கூடவா கூடவா
ஆண் : காணவில்லையே வானவில் நேற்று வானிலே

சாலை மாறியே சாலையில் இன்று வந்ததே

சவகாசமாய் பேசுவேன் ஆசை கூடுதே

நாலு கண்களும் பேசியே போதவில்லையே
ஆண் : ஓ நம் சிறகை நாம் விரிக்க ஓ

ஏன் தயக்கம் வா ரசிக்க

நீருக்குள்ள கை தட்டலாம் ஹோ

ஓசை இன்று காதில் போகுமா

யாருக்குள்ள யார் என்று தான்

காலம் கூறும் சொல்
ஆண் : கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு

கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு
ஆண் : வீட்டின் அரை உன் வாசனை கேட்க்குதே

கடிகாரம் கூட ஓட மறுக்கிறதே
ஆண் : காத்திருப்பதே போதையே

காதலே நீ வா

நேற்று என்பதும் நாளையே

காதலே நீ தா

தோளில் சாயவே ஆசையே

தோற்று போகலாமே

தேனில் ஊறிய நாட்களை

நாமும் வாழலாமே
ஆண் : ஓ நம் சிறகை நாம் விரிக்க ஓ

ஏன் தயக்கம் வா ரசிக்க
ஆண் : கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு

கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு
ஆண் : கொஞ்சம் கெஞ்சும் புன்னகை

போதுமே

என்னை உன்னில் கண்டால் அது வரமே
ஆண் : கூட வா… கூட வா

கூட வா… கூட வா
ஆண் : விரலோடு விரல் கோர்க்க

நகமெல்லாம் பேர் பூக்க

நிழலோடு நிழல் கோர்க்க

நகரெல்லாம் நான் பார்க்க

எந்தன் கனா உந்தன் கண்ணில்

வருமோ வருமோ

நம்மை தேடி நம் இடமே

தருமோ தருமோ

தேடாதே தேடாதே

நம்மை இங்கு வெளிய

ஓயாதே ஓயாதே இந்த காதல் அலையே
ஆண் : கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு

கூட வா… என் வீடே உன் வீடு

கூடுமோ… என் வாழ்வே உன்னோடு
ஆண் : கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே

என்னை உன்னில் காதல் அது வரமே
ஆண் : கூட வா… கூட வா

கூட வா… கூட வா

Similar Posts