Album Songs 2021 – Magizhini Song Lyrics

Song: Magizhini Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Album Songs 2021


English Version

Singer : Keerthana Vaidyanathan
Music by : Govind Vasantha
Female : Kaatrodu aadum malaraga nee aadida

Mugizh ennai vazhthi thoorumae

Theeyodu aadum nizhal pola nee aadida

Vittilgal kai thatti unnodu sernthadumae
Female : Kaatrin alaiyil aadum ilaiyaai

Veyilodu nee aada

Mega mazhaiyil aadum nilavaai

Iravodu vilaiyada

Aadu azhagae aadu azhagae sernthadadi

Aadu azhagae aadu azhagae

Ulagangal unakkaai paaradi … azhagae
Female : Pullin meedhu poovai pol unai

Paartha nodi

Ennul yedho maatram nernthadhadi

Kaalam nammai ondru serthadhae

Andha azhagu nodi

Endhan vaazhkai muzhumaiyanathadi
Female : Paadaludane raagam inaindhae

Thaalathil nadai poda

Thendraludanae vaasamena nee

Ennodu inaindhada

Aadu azhagae aadu azhagae sernthadadi

Aadu azhagae aadu azhagae

Ulagangal namakkai paaradi…azhagae
Female : Haa….aaa…aa….aa…aa….aa…
Female : Aadum malargalai oorum veruthida

Veesum puyal namai peidhae erithida

Kannin thuliyena unnai pirinthida

Idhayam idhayam idhayam surungi erinthida
Female : Jaadhi madha niram kadandha ikkaadhal

Paalai kadaindhida ulagudan modhal

Yaar indha sattangal seidharo

Poovodu poo aada koodadhu endringu

Vaeli potu kaaval kaaka

Vaasam kekadhu endru
Female : Ennodu serndhadadi

Naam kaiyil vaanam

Kaadhil nar gaanam

Yaarenna sonnaalum kekadhadi…..


Tamil Version

பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : காற்றோடு ஆடும்
மலராக நீ ஆடிட
முகில் என்னை வாழ்த்தி தூறுமே
நீரோடு ஆடும்
நிழல்போல நீ ஆடிட
விட்டில்கள் கை தட்டி
உன்னோடு சேர்ந்தாடுமே பெண் : காற்றின் அலையில் ஆடும் இலையாய்
வெயிலோடு நீ ஆட
மேக மலையில் ஆடும் நிலவாய்
இரவோடு விளையாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் உனக்காய் பாரடி
அழகே பெண் : புல்லின் மீது பூவை போல் உனை
பார்த்த நொடி
என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடி
காலம் நம்மை ஒன்று சேர்த்ததே
அந்த அழகு நொடி
என்தான் வாழ்க்கை முழுமையானதடி பெண் : பாடலுடனே ராகம் இணைந்தே
தாளத்தில் நடைபோட
தென்றலுடனே வாசமென நீ
என்னோடு இணைந்தாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் நமக்காய் பாரடி
அழகே பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆஅ….ஆ… பெண் : ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட
வீசும் புயல் நம்மை பெய்தே எறித்திட
கண்ணின் துளியென உனை பிரிந்திட
இதயம் இதயம் இதயம் சுருங்கி எறிந்திட பெண் : ஜாதி மத நிறம் கடந்த என் காதல்
பாலை கடந்திட உலகுடன் மோதல்
யார் இந்த சட்டங்கள் செய்தாரோ
பூவோடு பூ ஆடக் கூடாது என்றிங்கு
வேலி போட்டு காவல் காக்க
வாசம் கேக்காது என்று பெண் : என்னோடு சேர்ந்தாதடி
நம் கையில் வானம்
காதில் நற்கானம்
யாரென்ன சொன்னாலும் கேட்காதடி