Album Songs 2021 – Maravadhey Song Lyrics

Song: Maravadhey Song Lyrics

Lyricist: Samyuktha V

Movie: Album Songs 2021


English Version

Singers : Samyuktha V and Sam Vishal
Music by : Samyuktha V
Male : Maravadhae endrum endhan manamae

Nanba unnodu irukkum kanamae

Sandhosham nammai noki varugudhae

Kanavellaam kan munnae thondrudhae
Male : Ini yedhum thadaiyillai

Mun sella bayamillai

Nanba naam kai korthu

Bhoomiyai valam varuvomae
Male : Expiry date endru illaadha

Uravondru natpendru thozh thatti poda

Ulagamae edhirthaalum thozh ondru kodupaanae

Dosth endraal gethu dhaanae vaada
Male : Urimai kolla uravugalum

Aayiram aayiram undae

Uravu alla unarvaanayae

Thozha en ver pola nindrae
Male : Vazhigalin artham marakudhae

Nanba un thunaiyinilae

Kann katti kaatil ennai vittaalum

Nee irukkum idathirkkae

Naan paadhai arivenae
Male : Hoo oo ooo

Female : Expiry date endru illaadha

Uravondru natpendru thozh thatti poda

Ulagamae edhirthaalum thozh ondru kodupanae

Dosth endraal gethu dhaanae vaada
Male : Sol ondrum sollamalae imayin asaivaalae

En manam arivaayae neeyae dhaan naanada

Tholai dhooram sendral kooda

Nee thandha ninaivae podhum

Ninaithu nagaithida adhuvumae sugam dhaanada
Male : Un siripai kaanavum

Unnidam thotrupoven poda

Un arugae ovvoru nodiyum

Pudhidhaaga theriyudhae

Nee endhan maayakaranada ho oo oo oo
Male : Expiry date endru illaadha

Uravondru natpendru thozh thatti poda

Ulagamae edhirthaalum thozh ondru kodupanae

Dosth endraal gethu dhaanae vaada

Hoo ooo ooo ooo


Tamil Version

பாடகர்கள் : சம்யுக்தா வி மற்றும் ஷாம் விஷால் இசை அமைப்பாளர் : சம்யுக்தா வி ஆண் : மறவாதே என்றும் எந்தன் மனமே
நண்பா உன்னோடு இருக்கும் கணமே
சந்தோஷம் நம்மை நோக்கி வருகுதே
கனவெல்லாம் கண் முன்னே தோன்றுதே ஆண் : இனி ஏதும் தடையில்லை
முன் செல்ல பயமில்லை
நண்பா நாம் கை கோர்த்து
பூமியை வளம் வருவோமே ஆண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஆண் : உரிமை கொள்ள உறவுகளும்
ஆயிரம் ஆயிரம் உண்டே
உறவு அல்ல உணர்வானாயே
தோழா என் வேர் போல நின்றே ஆண் : வலிகளின் அர்த்தம் மறக்குதே
நண்பா உன் துனையினிலே
கண் கட்டி காட்டில் என்னை விட்டாலும்
நீ இருக்கும் இடத்திற்கே
நான் பாதை அறிவேனே ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஆண் : சொல் ஒன்றும் சொல்லாமலே இமையின் அசைவாலே
என் மனம் அறிவாயே நீயே தான் நானடா
தொலை தூரம் சென்றால் கூட
நீ தந்த நினைவே போதும்
நினைத்து நகைத்திட அதுவுமே சுகம் தானடா ஆண் : உன் சிரிப்பை காணவும்
உன்னிடம் தோற்றுபோவேன் போடா
உன் அருகே ஒவ்வொரு நொடியும்
புதிதாக தெரியுதே
நீ எந்தன் மாயகாரானடா ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா
ஹோ ஓ ஓ ஓ…

Similar Posts