Album Songs 2021 – Munnal Kadhalaney Song Lyrics

Song: Munnal Kadhalaney Song Lyrics

Lyricist: Ramya Raj

Movie: Album Songs 2021


English Version

Singer : Ramya Raj
Music by : Ramya Raj
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Vazhikudhae vazhikdthae

Iravil thookkam tholaiyudhae

Kan moodamal ozhikkudhae

Undhan saththam ennul keeral podudhae
Female : Varuviya varuviya

Ennai thedi odi varuviya

Illai tholaindhadhu adhu tholaindhadha

Unnai ezhundhadhu adhu yezhandhadha
Female : Nenju poora edho baaramae

Unnai paarthal mattum thaan thaanae aarumae

Indha kaayamae enakkullae enakkullae

Nee marayavillayae marayavillayae

Undhan mugamae marakkavilla nee thotta nodigalae

Nodigal edhuvum thandavillae

Mudiyavillayae idhu mudiyavillayae
Female : Vittu pona pinbu vazhikudhae vazhikudhae

Undhan kaadhal innum irukkudhae enakkullae

Vittu pona pinbu vazhikudhae vazhikudhae

Undhan kaadhal innum irukkudhae enakkullae
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Ninniyae ninniyae enakkaaga

Eppodhum ninniyae

Jenmathukkum nee iruppiyae

Endru nambi unnai vittu vandhen
Female : Kaadhalae adhu kaayamae

Aanal natpu saagamalae

Serkumae endru nambinen

Ippovum nambigiren
Female : I freaking miss you don’t you understand

Want you hittin up my instagram

Unblocked your number

Be my man be my man

Give me what we used to have
Female : Friendship from four years ago

Bring that back let’s bring that back

I just need you that’s the fact

Oh baby sorry take my hand
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Uruthudhae uruthudhae

Unnai paarka manam yengudhae

Indha yekkam thaagavillayae

Ennai thaangi kolla nee thaan thevaiyae
Female : Suzhaludhae suzhaludhae

Vaazhiyin aalathil naan muzhgiren

En arugilae arugilae

Ennai kaapatra nee vendumae
Female : Undying is my love for you

Miss all our little rendezvous

Best friend boy friend my all in one

No replacement, restart let’s run
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Munnal kaadhalanae…

At least en nanbana iruppiya

Munnal kaadhalanae…

At least en nanbana varuviya
Female : Munnal kaadhalanae…

Un kaadhal thirumba tharuviya


Tamil Version

பாடகி : ரம்யா ராஜ் இசை அமைப்பாளர் : ரம்யா ராஜ் பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : வலிக்குதே வலிக்குதே
இரவில் தூக்கம் தொலையுதே
கண் மூடாமல் ஒலிக்குதே
உந்தன் சத்தம் என்னுள் கீறல் போடுதே பெண் : வருவியா வருவியா
என்னை தேடி ஓடி வருவியா
இல்லை தொலைந்தது அது தொலைந்ததா
உன்னை எழுந்தது அது எழந்ததா பெண் : நெஞ்சு பூரா எதோ பாரமே
உன்னை பார்த்தால் மட்டும் தான் தானே ஆருமே
இந்த காயமே எனக்குள்ளே எனக்குள்ளே
நீ மறையவில்லையே மறையவில்லையே
உந்தன் முகமே மறக்கவில்ல நீ தொட்ட நொடிகளே
நொடிகள் எதுவும் தாண்டவிள்ளே
முடியவில்லையே இது முடியவில்லையே பெண் : விட்டு போன பின்பு வலிக்குதே வலிக்குதே
உந்தன் காதல் இன்னும் இருக்குதே எனக்குள்ளே
விட்டு போன பின்பு வலிக்குதே வலிக்குதே
உந்தன் காதல் இன்னும் இருக்குதே எனக்குள்ளே பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : நின்னியே நின்னியே எனக்காக
எப்போதும் நின்னியே
ஜென்மத்துக்கும் நீ இருப்பியே
என்று நம்பி உன்னை விட்டு வந்தேன் பெண் : காதலே அது காயமே
ஆனால் நட்பு சாகாமலே
சேர்க்குமே என்று நம்பினேன்
இப்போவும் நம்புகிறேன் பெண் : இ ப்ரீகிங் மிஸ் யு டோன்ட் யு அண்டர்ச்டன்ட்
வான்ட் யு ஹிட்டின் அப் மை இன்ஸ்டாகிராம்
அன்ப்லாக்ட்டு யுவர் நம்பர்
பி மை மேன் பி மை மேன்
கிவ் மி வாட் வி யுஸ்ட் டு ஹேவ் பெண் : பிரண்ட்ஷிப் ப்ரம் போர் இயர்ஸ் அகோ
பிரிங் தட் பேக் லெட்ஸ் பிரிங் தட் பேக்
ஐ ஜஸ்ட் நீட் யு தட்ஸ் த பேக்ட்
ஓ பேபி சாரி டேக் மை ஹென்ட் பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : உறுத்துதே உறுத்துதே
உன்னை பார்க்க மனம் ஏங்குதே
இந்த ஏக்கம் தாங்கவில்லையே
என்னை தாங்கி கொள்ள நீ தான் தேவையே பெண் : சுழலுதே சுழலுதே
வலியின் ஆழத்தில் நான் மூழ்கிறேன்
என் அருகிலே அருகிலே
என்னை காப்பாற்ற நீ வேண்டுமே பெண் : அன்டயிங் இஸ் மை லவ் பார் யு
மிஸ் ஆள் அவர் லிட்டில் ரெண்டிஜுஸ்
பெஸ்ட் பிரெண்ட் பாய் பிரெண்ட் மை ஆள் இன் ஒன்
நோ ரிப்ளேஸ்மென்ட் ரிஸ்டார்ட் லெட்ஸ் ரன் பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே…
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா பெண் : முன்னாள் காதலனே…
உன் காதல் திரும்ப தருவியா

Similar Posts