Album Songs 2021 – Naan Thoda Song Lyrics

Song: Naan Thoda Song Lyrics

Lyricist: A. Pa. Raja

Movie: Album Songs 2021


English Version

Singer : Shakthisree Gopalan
Music by : Santhosh Dhayanidhi
Female : Naan thoda nee maraivadhu yen

Neer kumizh ena udaivadhu yen

Un dhisai enai marandhathu yen

Kaatrilae enai azhaipadhu yen
Female : Aruginil vaasam tholaivadhu yen

Uyirinil yedho urulvadhu yen

Viralgalil regai vizhagavudhen

Kanavinil vergal karuguvadhen
Female : Minnal pattu pootha mottu

Noguthu kanneer vittu

Verai pola paadham thedi pogindratho

Ullangaiyil veppam illai

Kanneerin thaththu pillai

Ullukullae yengi yengi theigindratho
Female : Naan thoda nee maraivadhu yen

Neer kumizh ena udaivadhu yen
Female : Viral korthu kadhaigal kadhaikka

Unai manam thedidudhae

Ennai thaandi neeyum ponaal

Idhayam medhuvaai mezhugena anainthidum
Female : Vazhi pookka viralgal etharkku

Ozhi kaattum kadhal agal vizhakku

Ondrae ondru solven indru

Nenjam indru thundu thundu

Sendru vidum ennai kondru
Female : Thedi dhinam dhinam

Naanum tholaigiren

Uyir malar indru

Sarugena uthirndhidum
Female : Minnal pattu pootha mottu

Noguthu kanneer vittu

Verai pola paadham thedi pogindratho

Ullangaiyil veppam illai

Kanneerin thaththu pillai

Ullukullae yengi yengi theigindratho
Female : Naan thoda nee maraivadhu yen

Neer kumizh ena udaivadhu yen

Un dhisai enai marandhathu yen

Kaatrilae enai azhaipadhu yen
Female : Aruginil vaasam tholaivadhu yen

Uyirinil yedho urulvadhu yen

Viralgalin regai vizhagavudhen

Kanavinil vergal karuguvadhen
Female : Minnal pattu pootha mottu

Noguthu kanneer vittu

Verai pola paadham thedi pogindratho

Ullangaiyil veppam illai

Kanneerin thaththu pillai

Ullukullae yengi yengi theigindratho
Female : Naan …


Tamil Version

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசைஅமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பெண் : நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்? பெண் : அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்? பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ
பெண் : நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்? பெண் : விரல் கோர்த்து கதைகளை கதைக்க
உனை மனம் தேடிடுதே
என்னை தாண்டி நீயும் போனால்
இதயம் மெதுவாய் மெழுகென அணைந்திடும் பெண் : வழிபோக்க விரல்கள் எதற்கு
ஒளிகாட்டும் காதல் அகல் விளக்கு
ஒன்றே ஒன்று சொல்வேன் என்று
நெஞ்சம் இன்று துண்டு துண்டு
சென்றுவிடு உன்னை கொன்று பெண் : தேடி தினம் தினம்
நானும் தொலைகின்றேன்
உயிர் மலர் இன்று
சருகென உதிர்ந்திடும் பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ?
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ? பெண் : நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்? பெண் : அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்? பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ? பெண் : நான்…