Album Songs 2021 – Oosingo Song Lyrics

Song: Oosingo Song Lyrics

Lyricist: Arivu

Movie: Album Songs 2021


English Version

Singers : Anirudh Ravichander and Arivu
Music by : Anirudh Ravichander
Dialogue : ……………………..
Both : Kuththikongo oosi

Kundhikellaam easy ma

Sangi mangi pechu

Nambathinga fake-u thaan

Ethanaiyo lossu

Pallikoodam close-u ma

Ippadiya pona

Vallarasu aavomaa
Both : Poi kuththikko kuththikko ma

Ada mask eduthu maatikko ma

Nee kuththikka kuththikka

Varungalam manasu-la vechikkoma
Both : Eh takkunu kuththikko ma

Nee thapchikka thapchikka ma

Ini vikkalum thumbalum varum bodhu

Kerchief vechikka ma
Both : Avva avva avva

Avva avva avva..aah

Oosi oosi oosi oosi
Both : Avva avva avva

Avva avva avva..thaan

Yosi yosi yosi
Male : Poi kuththikongo

Udamba paarthukongo
Male : Poi kuththikongo

Udamba paarthukongo
Both : Poi kuththikongo

Kuthadi kuthadi yelo

Udamba paarthukongo

Gumukki kuthadi yelo
Both : Poi kuththikongo

Kuthadi kuthadi yelo

Udamba paarthukongo

Gumukki kuthadi yelo
Both : America china vaccine podu naina

Maaaa

Assault ellaam vena oxygen-u main-u thaan

Abcdef corona-vum tough-u…maaa

Tough-u tough-u tough-u

Covishieldum-u best-u covaxin-um thaan
Both : Poi kuththikko kuththikko ma

Ada mask eduthu maatikko ma

Nee kuththikka kuththikka

Varungalam manasu-la vechikkoma
Both : Eh takkunu kuththikko ma

Nee thapchikka thapchikka ma

Ini vikkalum thumbalum varum bodhu

Kerchief vechikka ma
Both : Avva avva avva

Avva avva avva aah

Oosi oosi oosi oosi
Both : Avva avva avva

Avva avva avva thaan

Yosi yosi yosi
Male : Poi kuththikongo

Udamba paarthukongo
Male : Poi kuththikongo

Udamba paarthukongo
Both : Poi kuththikongo

Kuththikka kuththikka oosi

Udamba paarthukongo

Pillaiya kuttiya yosi
Both : Poi kuththikongo

Kuththikka kuththikka oosi

Udamba paarthukongo

Pillaiya kuttiya yosi

Yekkoo


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் வசனம் : .…………………………………………. இருவரும் : குத்திகொங்கோ ஊசி
குந்திகெல்லாம் ஈசி மா
சங்கி மங்கி பேச்சு
நம்பாதிங்க பேக்கு தான்
எத்தனையோ லூசு
பள்ளிக்கூடம் க்ளோசு மா
இப்படியே போனா
வல்லரசு ஆவோமா இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா
அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க குத்திக்க
வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா
நீ தப்சிக்க தப்சிக்க மா
இனி விக்கலும் தும்பலும் வரும்போது
கர்சிப் வெச்சிக்க மா இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
ஊசி ஊசி ஊசி ஊசி இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
யோசி யோசி யோசி ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்தடி குத்தடி ஏலோ
உடம்ப பார்த்துகொங்கோ
குமுக்கி குத்தடி ஏலோ இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்தடி குத்தடி ஏலோ
உடம்ப பார்த்துகொங்கோ
குமுக்கி குத்தடி ஏலோ இருவரும் : அமெரிக்கா சீனா வேக்சின் போடு நைனா
மா
அச்சால்ட் எல்லாம் வேணா ஆக்சிஜனு மெயினு தான்
எபிசிடிஇஎப் கொரோனாவும் டப்பு…. மா
டப்பு டப்பு டப்பு
கோவிஷீல்ட்டு பெஸ்ட்டு கோவேக்சினும் தான் இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா
அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க குத்திக்க
வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா
நீ தப்சிக்க தப்சிக்க மா
இனி விக்கலும் தும்பலும் வரும்போது
கர்சிப் வெச்சிக்க மா இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
ஊசி ஊசி ஊசி ஊசி இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
யோசி யோசி யோசி ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்திக்க குத்திக்க ஊசி
உடம்ப பார்த்துகொங்கோ
பிள்ளைய குட்டிய யோசி இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்திக்க குத்திக்க ஊசி
உடம்ப பார்த்துகொங்கோ
பிள்ளைய குட்டிய யோசி
எக்கோ