Album Songs 2021 – Seeragam Paathi Katti Song Lyrics

Song: Seeragam Paathi Katti Song Lyrics

Lyricist: Traditional

Movie: Album Songs 2021


English Version

Singer : Suresh Kumar R
Music by : Ghibran
Male : Seeragam paathi katti

Chedikku chedi kunjam katti

Seemanar peththa mava

Anna ponnu nadaiyae
Male : Seeragam paathi katti

Chedikku chedi kunjam katti

Seemanar peththa mava

Anna ponnu nadaiyae

Nee chedikku chedi kundhalaamo

Chinna ponnu nadaiyae
Male : Koththamalli paathi katti

Koththu koththa kunjam katti

Komanar peththa mava

Anna ponnu nadaiyae
Male : Koththamalli paathi katti

Koththu koththa kunjam katti

Komanar peththa mava

Anna ponnu nadaiyae

Nee kodikku kodi kundhalaamo

Chinna ponnu nadaiyae
Male : Kaanja urula manjal

Kannaangadai koththu manjal

Kandunakku vaangi vandhen

Anna ponnu nadaiyae
Male : Kaanja urula manja

Kannaangadai koththu manja

Kandunakku vaangi vandhen

Anna ponnu nadaiyae

Nee kannagiya thaan kulikka

Chinna ponnu nadaiyae
Male : Pachchai urula manja

Pattu kadai koththu manja

Paathunakku vaangi vandhen

Anna ponnu nadaiyae
Male : Pachchai urula manja

Pattu kadai koththu manja

Paathunakku vaangi vandhen

Anna ponnu nadaiyae

Nee pakkuvama thaan kulikka

Chinna ponnu nadaiyae
Male : Anji kallu modhirama

Arumba vacha raathinama

Asaari senja kallaam

Anna ponnu nadaiyae
Male : Anji kallu modhirama

Arumba vacha raathinama

Asaari senja kallaam

Anna ponnu nadaiyae

Naan aasai vachu vaangi vandhen

Chinna ponnu nadaiyae
Male : Paththu kallu modhirama

Paarthu vacha raathinama

Pattanaaru senja kallaam

Anna ponnu nadaiyae
Male : Paththu kallu modhirama

Paarthu vacha raathinama

Pattanaaru senja kallaam

Anna ponnu nadaiyae

Naan paasam vachu vaangi vandhen

Chinna ponnu nadaiyae


Tamil Version

பாடகர் : சுரேஷ் குமார் ஆர் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே ஆண் : சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே
நீ செடிக்கு செடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே ஆண் : கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே ஆண் : கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே
நீ கொடிக்கு கொடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே ஆண் : காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே ஆண் : காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
நீ கண்ணகியா தான் குளிக்க
சின்னப்பொண்ணு நடையே ஆண் : பச்ச ஊருல மஞ்ச
பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே ஆண் : பச்ச ஊருல மஞ்ச
பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
நீ பக்குவமா தான் குளிக்க
சின்ன பொண்ணு நடையே ஆண் : அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே ஆண் : அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே
நா ஆச வச்சி வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே ஆண் : பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே ஆண் : பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே
நா பாசம் வச்சு வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே