Album Songs 2021 – Un Viral Thodugaiyil Song Lyrics

Song: Un Viral Thodugaiyil Song Lyrics

Lyricist: Surendran Joey

Movie: Album Songs 2021


English Version

Singer : Anu Anand
Music by : Rashaanth Arwin
Female : Un viral thodugayil malargiren naanae

Pala murai nerungiyum thayanginen veenae

Un viral thodugayil malargiren naanae

Pala murai nerungiyum thayanginen veenae
Female : Unnai vida enakku ulagam yethada

Pudhu mozhi ketkudhae nee pesum bothu da
Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga

Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga

Irukkumo irukkumo idhu kaadhal unravaaga

Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
Female : Natpil malarum kaadhal

Azhaga da

Neeyum irundhaal ulagam

Siraga da

Kaadhal solla enakkum

Bayamada

Bayamada…aa…
Female : Yaakkai enadhu kaadhal

Unnadhu

Pookkum idhayam neeyae

Kandathu

Megam enadhu kaatril

Ullathu

Ennai asaikka thaano vandhathu
Female : Thedal illa nilam neeyeda

Tharugira thudippum neeyeda

Imaikkum imaiyum adhu neeyeda

Needhan endrum endrum ennathada
Male : Dialogue……….
Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga

Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga

Irukkumo irukkumo idhu kaadhal unravaaga

Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga


Tamil Version

பாடகி : அணு ஆனந்த இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பெண் : உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே
உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே பெண் : உன்னை விட எனக்கு உலகம் ஏதடா
புது மொழி கேட்குதே நீ பேசும் போது டா பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக பெண் : நட்பில் மலரும் காதல்
அழகடா
நீயும் இருந்தால் உலகம்
சிறகு டா
காதல் சொல்ல எனக்கும்
பயமடா
பயமடா… பெண் : யாக்கை எனது காதல்
உன்னது
பூக்கும் இதயம் நீயே
கண்டது
மேகம் எனது காற்றில்
உள்ளது
என்னை அசைக்க தானோ வந்தது பெண் : தேடல் இல்லா நிலம் நீயேடா
தருகிற துடிப்பும் நீயேடா
இமைக்கும் இமையும் அது நீயேடா
நீதான் எண்டும் என்றும் என்னதடா வசனம் : ……………….. பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக

Similar Posts