Album Songs 2021 – Uyirum Neeyae Song Lyrics

Song: Uyirum Neeyae Song Lyrics

Lyricist: Swathiga

Movie: Album Songs 2021


English Version

Singers : Pragharsitha and Ajay
Music by : Ajay
Male : Uyirum neeyae uyir vali neeyae

Uthiram sera ondraai aanaayae

Thunaiyum neeyae vazhithunai neeyae

Ennam athilae vannam aanaayae
Male : En moochilum en pechilum

Un kaadhal thandha kaaichalae

En aadhiyae en andhamae

En sondham nee en poo mazhaiyae
Male : Vazhigalil yaavum selgindren

Ninaivugal podhum endru vaazhgiren

Kanavugal yaavum kaangiren

Un paadhai thedi selgindren
Male : Uyirum neeyae uyir vali neeyae

Udhiram sera ondraai aanaayae

Thunaiyum neeyae vazhithunai neeyae

Ennam athilae vannam aanaayae
Female : Naan irundhen naanagavae

Nee ennul neeyaai vandhaai

Yen indru ennai thandhen

En kelvikku bathil ennada
Female : Vaan mazhayaai naesam thandhaai

Vaai adaitha paedhai aanaen

Nee ennil neengal aanaal

En aayul ennaagumo
Female : En moochilum en pechilum

Un kaadhal thandha kaaichalae

En aadhiyae en andhamae

En sondham nee en poo mazhaiyae
Female : Vazhigalil yaavum selgindren

Ninaivugal podhum endru vaazhgiren

Kanavugal yaavum kaangiren

Un paadhai thedi selgindren
Male : Uyirum neeyae uyir vali neeyae

Udhiram sera ondraai aanaayae

Thunaiyum neeyae vazhithunai neeyae

Ennam athilae vannam aanaayae


Tamil Version

பாடகர்கள் : பிரகர்சிதா மற்றும் அஜய் இசை அமைப்பாளர் : அஜய் ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே ஆண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே ஆண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன் ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே பெண் : நான் இருந்தேன் நானாகவே
நீ என்னுள் நீயாய் வந்தாய்
ஏன் இன்று என்னை தந்தேன்
என் கேள்விக்கு பதில் என்னடா பெண் : வான் மழையாய் நேசம் தந்தாய்
வாய் அடைத்த பேதை ஆனேன்
நீ என்னில் நீங்கள் ஆனால்
என் ஆயுள் என்னாகுமோ பெண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே பெண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன் ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே