Album Songs 2021 – Vaada Raasa Song Lyrics

Song: Vaada Raasa Song Lyrics

Lyricist: Ken and Eshwar

Movie: Album Songs 2021


English Version

Singers : Ken and Grace Karunaas
Music by : Ken and Eshwar
Female : Vaada raasa

Manamakkum sivappu rosa

Paartha odanae

Thavi thavikkum manasu lesaa
Male : Modern ponnae

Pudavai pottu paaru kannae

Thariya ootti

Paadhi kudumbam ooduthunae
Female : Nellu vethaichavana vaazhthuromae

Solli ozhaichavana naatturomae
Male : Nethi vagudeduthu vaaruvomae

Suththi color adichu poguromae
All : Jeans uh pant ah ellaam

Thookki pottu oram kattu
All : Vetti eduthu kattikko

Gethaa irukkum paathukko

Vetti eduthu kattikko

Gethaa irukkum paathukko
All : Pudavaiyathaan kattikko

Nallaarukum paathukko

Pudavaiyathaan kattikko

Nallaarukum paathukko
Female : Thulli vilaiyaadum sirusungalae

Ooraan kadhai pesum perusungalae
Chorus : Sirusungalae

Prusungalae

Ye ..hey hay..ye…
Female : Thulli vilaiyaadum sirusungalae

Ooraan kadhai pesum perusungalae
Male : Mannoda saayam

Vettiyila kalanthurukku

Thamizhar panpaadu

Vetti sattai thaanunga

Ettu muzham vetti

Mutti mela madichu katti

Vervai sindha vivasayam pannunga
Female : Nee… vaazhvoda

Poraadi kondaadu
Male : Soththula kai vaikka

Ozhaikkanum da

Namma seththula ozhaichavana

Mathikkanum da… podu..
Male : Soththula kai vaikka

Ozhaikkanum da

Namma seththula ozhaichavana

Mathikkanum da…
Male : Puliyamaram thenga maram

Thengaa urundu keela vizhum

Puliya eduthu vaayila vachaa

Puliyangottai thattu padum
Chorus : Puliyangottai thattu padum

Puliyangottai thattu padum

Puliyangottai thattu padum
Female : Santhana matta rocket ah

Parakka vitten rocket ah
Male : Santhana matta rocket ah

Parakka vitten rocket ah
Female : Vaada raasa

Manamakkum sivappu rosa

Paartha odanae

Thavi thavikkum manasu lesaa
Male : Modern ponnae

Pudavai pottu paaru kannae

Thariya ootti

Paadhi kudumbam ooduthunae
Female : Nellu vethaichavana vaazhthuromae

Solli ozhaichavana naatturomae
Male : Nethi vagudeduthu vaaruvomae

Suththi color adichu poguromae
All : Ae..jeans uh pant ah ellaam

Thookki pottu oram kattu
All : Vetti eduthu kattikko

Pudavaiyathaan kattikko

Vetti eduthu kattikko

Gethaa irukkum paathukko

Vetti eduthu kattikko

Gethaa irukkum paathukko

Pudavaiyathaan kattikko

Nallaarukum paathukko

Pudavaiyathaan kattikko

Nallaarukum paathukko


Tamil Version

பாடகர்கள் : கென் மற்றும் கிரேஸ் கருணாஸ் இசை அமைப்பாளர்  : கென் மற்றும் ஈஸ்வர் பெண் : வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா ஆண் : மாடர்ன் பொண்ணே …
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி …
பாதி குடும்பம் ஓடுதுனே பெண் : நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே ஆண் : நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே அனைவரும் : ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு… அனைவரும் : வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ அனைவரும் : புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ பெண் : துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே குழு : சிறுசுங்களே
பெருசுங்களே
ஏ….ஹெ ஹே ஏ…. பெண் : துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே ஆண் : மண்ணோட சாயம் …
வேட்டியில கலந்துருக்கு
தமிழர் பண்பாடு …
வேட்டி சட்டை தானுங்க
எட்டு முழம் வேட்டி …
முட்டி மேல மடிச்சி கட்டி
வேர்வை சிந்த விவசாயம் பண்ணுங்க பெண் : நீ.. வாழ்வோட
போறாடி கொண்டாடு ஆண் : சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா… போடு… ஆண் : சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா… ஆண் : புளிய மரம் தேங்கா மரம்
தேங்கா உருண்டு கீழ விழும்
புளிய எடுத்து வாயில வச்சா
புளியங்கொட்டை தட்டு படும் குழு : புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும் பெண் : சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ ஆண் : சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ பெண் : வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா ஆண் : மாடர்ன் பொண்ணே …
புடவ பொட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி …
பாதி குடும்பம் ஓடுதுனே பெண் : நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே ஆண் : நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே அனைவரும் : ஏ…ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு…
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
புடவையா தான் கட்டிக்கோ …
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ

Similar Posts