Album Songs 2021 – Yaathi Yaathi Song Lyrics

Song: Yaathi Yaathi Song Lyrics

Lyricist: Ram Ganesh

Movie: Album Songs 2021


English Version

Singers : Yazin Nizar and Anuradha Sriram
Music by : Abhishek CS
Female : Kaadhal kaathula yeri

Aasai oori othara vaikka

Vandhaalae

Marugi ninnalae

Uchchi nilava pola

Utcham yethi usura

Mootti vittaalae

Elaga vechaalae
Male : Azhaga muththathil

Manasa kolutha

Vaa sikkura udatha suzhikka

Chorus : Emmamoo emmamoo
Male : Verasa takkunu

Thimira adakka

Vaa sirukki sirippil uruga

Chorus : Emmamoo emmamoo
All : Yaathi yaathi nee suththura suthula

Sorugi nikkuren

Yaathi yaathi enai mayakkum sundariyae

Yaathi yaathi un sticker-u pottula

Sattunu otturen

Yaathi yaathi enai murukkum mundhiriyae
Female : ……………….
Female : Pattu noolu selai kulla

Sikkalaa nee nuzhainja

Machcham mattum michcham vachu

Mothamaa kavuthuputta
Male : Kattazhagi vatha vacha

Kandapadi alaiya vitta

Nenjukulla rekka virucha

Usura thoranthuputta
Female : Karuchaan kuruvi onnu

Kanavula koovaiyila

Dhinusa un mazhayila

Naan nenaijenae

Valayal orasayila chandiranai

Sevanga vacha

Vekka pattu seva sevakkura

Vethala kannala
Male : Ennai adichu adi thuvachu

Nee alasi edukura

Mundhi madippil enai madichu

Kolaiya mootti dhaagam yethura
Whistle : ……………………
All : Yaathi yaathi nee suththura suthula

Sorugi nikkuren

Yaathi yaathi enai mayakkum sundariyae

Yaathi yaathi un sticker-u pottula

Sattunu otturen

Yaathi yaathi enai murukkum mundhiriyae
All : Yaathi yaathi nee suththura suthula

Sorugi nikkuren

Yaathi yaathi enai mayakkum sundariyae

Yaathi yaathi un sticker-u pottula

Sattunu otturen

Yaathi yaathi enai murukkum mundhiriyae


Tamil Version

பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ். பெண் : காதல் காத்திலேறி ஆச ஊறி
ஒதற வைக்க வந்தாளே
மருகி நின்னாளே
உச்சி நிலவ போல
உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே
எளக வச்சாளே ஆண் : அழகா முத்தத்தில் மனச கொழுத்த
வா சிக்குற உதட்ட சுளிக்க குழு : எம்மம்மோ எம்மம்மோ ஆண் : வெரசா டக்குனு திமிர அடக்க
வா சிறுக்கி சிரிப்பில் உருக குழு : எம்மம்மோ எம்மம்மோ அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே பெண் : ………………….. பெண் : பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கலா நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா தவுத்துப்புட்ட ஆண் : கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட பெண் : கரிச்சான் குருவி ஒண்ணு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே
வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே ஆண் : என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என மடிச்சு
அலய மூட்டி தாகம் ஏத்துற விசில் : ………………………… அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே