Album Songs 2022 – Aitha Lakka Song Lyrics

Song: Aitha Lakka Song Lyrics

Lyricist: Raja Gurusamy

Movie: Album Songs 2022


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Ganesh Chandrasekaran
Male : Yethikada bodha naan paatukattum medha
Kootta naama sernthuputta kuthupaatudhaan
Male : Adachu vacha full ah kalakungada mella

Vanthu konjam aattampodu vattam pottudhaan
Male : Aithalakka aadu andharathil

Aadu kittathatta inga kingu naamadhaan

Damakku dappa aadu dammarandhaan

Podu darrunuakka podu dandanakkadhaan
Male : Yethikada bodha naan paatukattum medha

Kootta naama sernthuputta kuthupaatudhaan
Male : Adachu vacha full ah kalakungada mella

Vanthu konjam aattampodu vattam pottudhaan
Male : Manusan kanda indha mappukulla

Maataathavan inga evanum illa

Thanni konjam oothu jinnukulla

Raavaa utta safety illa
Male : Aadithaan adankum da vaazhkayada

Ada athukulla adichukka aadikada

Bodhi maram pola bodhaiyada

Potta varum nyanamada
Male : Aithalakka aadu andharathil

Aadu kittathatta inga kingu naamadhaan

Damakku dappa aadu dammarandhaan

Podu darrunuakka podu dandanakkadhaan
Male : Therku dhisa indha seemaikulla

Sekarathan minja aale illa

Sorkathayae vachan sombukulla

Ulla thalla tholla illa
Male : Maanam rosam ellam vitu pochu

Venam maamu indha vetti pechu

Kutti thotta thappu oorukkulla

Ada kuppi thotta thappe illa
Male : Aithalakka aadu andharathil

Aadu kittathatta inga kingu naamadhaan

Damakku dappa aadu dammarandhaan

Podu darrunuakka podu dandanakkadhaan
Male : Aithalakka aadu andharathil

Aadu kittathatta inga kingu naamadhaan

Damakku dappa aadu dammarandhaan

Podu darrunuakka podu dandanakkadhaan


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத
கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத
கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் ஆண் : மனுசன் கண்ட இந்த மாப்புக்குள்ள
மாட்டாதவன் இங்க எவனும் இல்ல
தண்ணி கொஞ்சம் ஊத்து சின்னுக்குள்ள
றாவா உட்டா சேஃப்டி இல்ல ஆண் : ஆடிதான் அடங்கும் டா வாழ்க்கையடா
அட அதுக்குள்ள அடிச்சுக்க ஆடிக்கடா
பூதி மரம் போல போதையடா
போட்டா வரும் ஞானமடா ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : தெற்கு திசை இந்த சீமைக்குள்ள
சேகரத்தான் மிஞ்ச ஆளே இல்ல
சொர்க்கத்தையே வச்சான் சொம்புகுள்ள
உள்ள தள்ள தொல்லை இல்ல ஆண் : மானம் ரோசம் எல்லாம் விட்டு போச்சு
வேணாம் மாமு இந்த வெட்டி பேச்சு
உப்பி தொட்ட தப்பு ஊருக்குள்ள
அட குப்பி தொட்டா தப்பே இல்ல ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்