Album Songs 2022 – Amour Song Lyrics

Song: Amour Song Lyrics

Lyricist: Sanjay Prashadh KR

Movie: Album Songs 2022


English Version

Singer : Adithya RK
Music by : Pranav Aditya and Sanjay Prashadh K R
Lyrics by : Sanjay Prashadh KR and Gopi Murugan
Male : Sila neram unnai kaana

En mananum ketpadhu yeno

Pala neram ennnul naanae

Sollamal siripadheno
Male : Sila neram unnai kaana

En mananum ketpadhu yeno

Pala neram ennnul naanae

Sollamal tholaivadheno
Male : En kannul unnai vaithen

Un pinnal naanum vandhen

En koobam ennai vittu ponnadhae
Male : En swasam neeyae thaanae

En mozhiyum neeyae thaane

Sollaamal pona pinbum

Unnai thedi naanum vanthenae
Male : Kalangal pona pinbum

Ennuyirum pirindha pinbum

Ennulae neethan iruppayae
Male : Vegudhooram pona pinbum

Ennai nee marandha pinbum

Ennulae neethan iruppayae
Male : Unnodu naan vaazhdha kalangal ellaam

Manathukkul ketkiradhae

Nee sonna varthaigal kavidhayai pola

Ennulae inikiradhae
Male : Un mudivum thevai illai

Badhilum thevai illai

Ninaivu podhum enakku
Male : En kanavil neeyum vandhaai

Vizhiyil nilaithu nindraai

Nijangal marakka seidhaai
Male : Kalangal pona pinbum

Ennuyirum pirindha pinbum

Ennulae neethan iruppayae
Male : Vegudhooram pona pinbum

Ennai nee marandha pinbum

Ennulae neethan iruppayae


Tamil Version

பாடகர் : ஆதித்யா ஆர். கே. இசை அமைப்பாளர் : பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் கே. ஆர். பாடல் ஆசிரியர் : சஞ்சய் பிரசாத் கே. ஆர். மற்றும் கோபி முருகன் ஆண் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ ஆண் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ ஆண் : என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை விட்டு போனதே ஆண் : என் சுவாசம் நீயே தானே
என் மொழியும் நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன் ஆண் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே ஆண் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்
எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள்
கவிதை போல என்னுள்ளே இனிக்கிறதே ஆண் : உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு ஆண் : என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய் ஆண் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே ஆண் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே