Album Songs 2022 – Aye Pulla Song Lyrics

Song: Aye Pulla Song Lyrics

Lyricist: Lavarthan

Album: Album Songs 2022


English Version

Singer : Anthony Daasan
Music by : Kiran Surath
Lyrics by : Lavarthan
Male Child : {Ma ti ti maatiten

Ma ti ti maatiten

Ma ti ti maatiten ..maatiten} (2)
Male : Ye pulla
Male : Katta karuppazhagi kangaani paethi

Sundi izhukkuriyae javvathu poosi

Sittu sirippazhagi singaaram kaatti

Paaya virikkiriyae nenjoram neetti
Male : Ana katti thekkura

Alavachu paakura

Vala vacha aathula

Meena pola thullura
Male : Ena katti thookkura

Sarikatti maathura

Mazha thanni pola thaan

Enna neeyum kudikkira
Male : Rendu vizhi kannu kandapadi ninnu

Mennuthadi thinnu kollaama konnu
Male : Hey kodam ulla neeraattum

En ulla neethanae

Elappaarum nezhalaattum

Onakkaaga iruppenae
Male : Kattaanthara poothidichi

Thattaanthala verthidichi

Vekkam una kaattida thaan

Pakkam pasi aagidichi
Male : Ottu uravaagida thaan

Sittu vazhi kaattidu nee

Kattu veragaagida thaan

Katti ena thookkudi nee
Male Child : {Ma ti ti maatiten

Ma ti ti maatiten

Ma ti ti maatiten ..maatiten} (2)
Male : Adiyae
Male : Katta karuppazhagi kangaani paethi

Sundi izhukkuriyae savvathu poosi

Sittu sirippazhagi singaaram kaatti

Paaya virikkiriyae nenjoram neetti
Male : Mazha thanni pola thaan

Manasellam odura

Kada kanni pogala

Kannukulla nikkura
Male : Ada vacha kozhiya

Azhaga thaan somakkura

Ola vacha panaiyil

Arisiya kudhikkura
Male : Sattu neram nillu

Moththa vari sollu

Kattiduran thaali

Ippovae naanu


Tamil Version

பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : கிரண் சூரத் பாடல் ஆசிரியர் : லாவர்தன் ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : ஏ புள்ள ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : அண கட்டி தேக்குற
அழவச்சு பாக்குற
வல வச்ச ஆத்துல
மீன போல துள்ளுற ஆண் : என கட்டி தூக்குற
சரிகட்டி மாத்துற
மழ தண்ணி போல தான்
என்ன நீயும் குடிக்கிற ஆண் : ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு
மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு ஆண் : ஏய் கொடம் உள்ள நீராட்டும்
என் உள்ள நீதானே
எளப்பாறும் நெழலாட்டும்
ஒனக்காக இருப்பேனே ஆண் : கட்டாந்தர பூத்திடிச்சி
தட்டான்தல வேர்த்திடிச்சி
வெக்கம் உன காட்டிட தான்
பக்கம் பசி ஆகிடிச்சி ஆண் : ஒட்டு உறவாகிட தான்
சிட்டு வழி காட்டிடு நீ
கட்டு வெறகாகிட தான்
கட்டி என தூக்குடி நீ ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : அடியே ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : மழை தண்ணி போல தான்
மனசெல்லாம் ஓடுற
கட கன்னி போகள
கண்ணுக்குள்ள நிக்குற ஆண் : அட வச்ச கோழியா
அழக தான் சொமக்குற
ஒல வச்ச பானயில்
அரிசியா குமிக்குற ஆண் : செத்த நேரம் நில்லு
மொத்த வரி சொல்லு
கட்டிடுறேன் தாலி இப்போவே நானு