Album Songs 2022 – Baby Nee Sugar Song Lyrics

Song: Baby Nee Sugar Song Lyrics

Lyricist: A. Pa. Raja

Movie: Album Songs 2022


English Version

Singer : Osho Venkat
Music by : Osho Venkat
Lyrics by : A. Pa. Raja
Dialogue : Podum pa

Naanum 4 varusama pathutu thanu iruken

4 varusama training eduthu irundhen

Mike la ellarum munnadi sollu pakkalaam

Ipa solren paaru

I am waiting

Ananya I love you

Enna poita

Epdi sonna naan kooda okay solla matten
Dialogue : Vera enna than panradhu

Universal phone maadhiri thaan

Pinnadi poi aadi paadu okay solliduva

Okay
Dialogue : Ee ashwin-u ena GVM style aa

Adhelaam settae aagadhu vera maathu

Haa okay
Male : Kannula baang aa ival song aala bodhai annan

Sevatha gang aa konjum vaadi katti kootitu poren

Nadakura paadha athu mela double katti vaipen

Shower u la veruva etti paatha semma katti vaipen
Male : Un paruva ke 20 – 20 match dee

Naan wicket u aanen dee

Nee attam potta podhum podhum

En status viral thaandee
Male : Baby nee sugar-u sugar-u ma

Adhil fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma
Male : Baby nee sugar-u sugar-u ma

Adhil fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma
Male : Aadhar card kooda alaga nee sokkureeya

Sattunu paatha enna seiven ipa thikkurenae

Teddy bear girl-u unna paatha naan poven up-u

Nadakum podhu en usuru mattum hip-u la thaan
Male : En girl bestie nee thaan

En screen shot neethaan

En paasword nee thaan

En heart chocalate nee
Male : Tik tok-la venuma

Insta reels podhuma

Train trip podalaaama

Whats app status -ah
Male : Baby nee sugar-u sugar-u ma

Adhil fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma
All : Baby nee sugar-u sugar-u ma

Adhil fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma
Dialogue : Kanavula irundu veliyula vaa

Kanavaa…

Intha jenmam fullum nee single thaan da


Tamil Version

பாடகர் : ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா வசனம் : .…………………………….. ஆண் : கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன்
செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன்
நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன்
சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன் ஆண் : உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன் டி
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே
டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான் ஆண் : என் கேள் பெஸ்டி நீ தான்
என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்
என் பாஸ்வர்ட்டு நீ தான்
என் ஹார்ட் சாக்லேட் நீ ஆண் : டிக் டாக் ல வேணுமா
இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா வசனம் : கனவுல இருந்து வெளிய வா
கனவா …
இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா