Album Songs 2022 – Candy Song Lyrics

Song: Candy Song Lyrics

Lyricist: Arivu

Movie: Album Songs 2022


English Version

Singer : Dhvani Bhanushali
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Arivu
Female : Hoo ha aa…aa..

Aikantham mai thangum vaidhegi naan

Aritharam pol aaga queen aaguren
Female : Thithikkum candy

Ottipen handy

Adada thaandi

Nikka porendi

Naa..aan thaan
Female : 9 to 5 pola naan illai

Night pagalaga oivu illai

Mehandi poo sooda mood illai

Azhagi en pola aal illai
Female : Oru insta reel-u-kaaga

Coffee poda pazhaguren

whatsapp-u-la story pottu

Daily kalaiyil uthikkiren
Female : Girls oda kooda sernthu

Freedom aaga thiriyuren

Netflix-la pakkuren

Caramel popcorn sapduren
Female : Thithikkum candy

Ottipen handy

Adadaa thaandi

Nikka porendi

Naa naa naanaa
Female : Trendy aanalum

Mummy sentiment marala

Rail vandiya pola

Status vaikkura oorula

Chellama sandai potta injury aagala

Saagala vaasoi aagala
Female : Thithikkum candy

Ottipen handy

Adada thaandi

Nikka porendi

Naa..aan thaan
Female : 9 to 5 pola naan illai

Male : 9 to 5 pola naan illai

Female : Night pagalaga oivu illai

Male : Night pagalaga oivu illai

Female : Mehandi poo sooda mood illai

Male : Mehandi poo sooda mood illai

Female : Azhagi en pola aal illai
Female : Thithikkum candy

Ottipen handy

Adada thaandi

Nikka porendi

Naa…aaan…
Female : Thithikkum candy…


Tamil Version

பாடகி : த்வனி பானுஷாலி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : அறிவு பெண் : ஹோ ஹா ஆ..ஆஅ….. ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான்
அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான் … பெண் : 9 டு 5 போல நான் இல்ல
நைட் பகலாக ஓய்வில்ல
மெஹந்தி பூ சூட மூட் இல்ல
அழகி என்போல ஆள் இல்ல பெண் : ஒரு இன்ஸ்டா ரீலுக்காக
காப்பி போட பழகுறேன்
வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில்
டெய்லி காலையில் உதிக்கிறேன் பெண் : கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து
ப்ரீடமாக திரியுறேன்
நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும்
பாப்ஃகார்ன் சாப்புடுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா பெண் : ட்ரண்டீ ஆனாலும்
மம்மி செண்டிமெண்ட் மாறல
ரயில் வண்டிய போல
ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல பெண் : செல்லமா சண்டை போட்ட
இஞ்சூரி ஆகல சாகல
பாசோவிக் ஆகல பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான் பெண் : 9 டு 5 போல நான் இல்ல
ஆண் : 9 டு 5 போல நான் இல்ல
பெண் : நைட் பகலாக ஓய்வில்ல
ஆண் : நைட் பகலாக ஓய்வில்ல
பெண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
ஆண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
பெண் : அழகி என்போல ஆள் இல்ல பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் பெண் : தித்திக்கும் கேன்டி