Album Songs 2022 – Dhandasoru Tamil Song Lyrics
Song: Dhandasoru Tamil Song Lyrics
Lyricist: Adithya RK
Album: Album Songs 2022
English Version
Singer : Adithya RK
Music by : Adithya RK
Lyrics by : Adithya RK
Male : Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male : Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu
Male : Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male : Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu
Male : Vecha arrear mudikkama
Velaivetti illama
Veettu soru thunnalum
Adhu oru sugam thaanae
Male : Therumunaiyil cricket-u
Sathyam theater ticket-u
Tea kadaiyil sollethu
Irukkura enga peru
Male : Dhandasoru dhandasoru dhandasoru
Male : Dhandasoru dhandasoru dhandasoru
Male : Engalukku verengum kilaigal kidaiyathu
Male : Kutti sevaththu mela yeri
Vetti kadhai pesuvonga
It officer pola naanga
Scene-ah poduvonga
Road-il thittum bodhu
Kaadhu ketkatha maari aaduvonga
Headphonesa maatti kondu
Bike-il yeri naanga oduvonga
Male : Ethurtha veettu ponnukku
Route-ah poduvonga
Workout-u aagalanu therinja
Figure-ah maathuvonga
Male : Nanbanukku onnuna
Usura tharuvonga
Irundhalum enga peru thaanae
Male : Dhandasoru …
Male : Dhandasoru dhandasoru dhandasoru
Male : Dhandasoru dhandasoru dhandasoru
Male : Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male : Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu
Tamil Version
பாடகர் : ஆதித்யா ஆர் . கே இசை அமைப்பாளர் : ஆதித்யா ஆர் . கே பாடல் ஆசிரியர் : ஆதித்யா ஆர் . கே ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு ஆண் : வெச்ச அரியர் முடிக்காம
வேலவெட்டி இல்லாம
வீட்டு சோறு துன்னாலும்
அது ஒரு சுகம் தானே ஆண் : தெருமுனையில் கிரிக்கெட்டு
சத்யம் தியேட்டர் டிக்கெட்டு
டீ கடையில் சொல்லேது
இருக்குற எங்க பேரு ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு ஆண் : எங்களுக்கு வேறெங்கும்
கிளைகள் கிடையாது ஆண் : குட்டி செவத்து மேல ஏறி
வெட்டி கதை பேசுவோங்க
ஐடி ஆபீசர் போல நாங்க
சீன போடுவோங்க ஆண் : ரோட்டில் திட்டும் போது
காது கேட்காத மாரி ஆடுவோங்க
ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு
பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க ஆண் : எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு
ரூட்ட போடுவோங்க
ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா
ஃபிகர மாத்துவோங்க
ஆண் : நண்பனுக்கு ஒண்ணுனா
உசுர தருவோங்க
இருந்தாலும் எங்க பேரு தானே ஆண் : தண்டசோறு
ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு