Album Songs 2022 – Edhuvum Kedaikalana Song Lyrics

Song: Edhuvum Kedaikalana Song Lyrics

Lyricist: Vaisagh

Album: Album Songs 2022


English Version

Singer : Vaisagh
Music by : Vaisagh
Lyrics by : Vaisagh
Male : Kadalukkulla meenaa aaga aasa

Nadanthunkittae thoonganonnu aasa

Parvaikitta paadanonnu aasa

Thavalaikitta pesanonnu aasa
Male : Asaiyathaan adakka kanakku pottu

Pakkuren

Adakka ninaikka thudikkuradhum

Aasaithanunga

Aasayilla manushan inga yaaru kaaminga

Kavala kedakku kandukkama

Jolly pannu de
Male Chorus : Valaiya virichu veesu

Maatturadhu maatum

Edhuvum kedaikalana
Male : Nakku
Male Chorus : Valaiya virichu veesu

Maatturadhu maatum

Edhuvum kedaikalana
Male : Nakku
Male : Enna paakka odi vandha

Kadavuluthan oduraan

Manasukkulla pootti vacha

Aasaya inga paaduran
Male : Kanakku pottu vaazha

Oru calculator theduren

Veliya solla vaartha illa

Ullukkula vaaduren
Male : Thamma thundu vayiru adhu Ennennamo Kekudhu

Kaasu vandha pinna kaalu rekkayillama Parakudhu
Male : Ellam paathutenda

Ini namma kaalam thaanda

Vandha mala pona mairunu poda
Male Chorus : Valaiya virichu veesu

Maatturadhu maatum

Edhuvum kedaikalana
Male : Nakku
Male Chorus : Valaiya virichu veesu

Maatturadhu maatum

Edhuvum kedaikalana
Male : Nakku


Tamil Version

பாடகர் : வைசாக்ஹ் இசை அமைப்பாளர் : வைசாக்ஹ் பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் ஆண் : கடலுக்குள்ள மீனா ஆக ஆச
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச
பறவகிட்ட பாடனுன்னு ஆச
தவளகிட்ட பேசனுன்னு ஆச ஆண் : ஆசையத்தான் அடக்க கணக்கு போட்டு
பாக்குறேன்
அடக்க நினைக்க துடிக்ககிறதும் ஆசதானுங்க
ஆசையில்லா மனிஷன் இங்க யாரு காமிங்க
கவல கெடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணுடே ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
ஆண் : நக்கு..} (2) ஆண் : என்ன பாக்க ஓடி வந்த
கடவுளுந்தான் ஓடுறான்
மனசுக்குள்ள பூட்டி வச்ச
ஆசைய இங்க பாடுறேன் ஆண் : கணக்கு போட்டு வாழ
ஒரு கால்குலேட்டர் தேடுறேன்
வெளிய சொல்ல வார்த்த இல்ல
உள்ளுக்குள்ள வாடுறேன்
தம்மா துண்டு வயிறு அது
என்னென்னமோ கேக்குது
காசு வந்த பின்னே காலு
இறக்கயில்லாம பறக்குது ஆண் : எல்லாம் பாத்துட்டேன்டா
இனி நம்ம காலம் தான்டா
வந்தா மல போனா மயிருன்னு போடா ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
ஆண் : நக்கு…} (2)