Album Songs 2022 – Ellame Jolly Dhaan Song Lyrics

Song: Ellame Jolly Dhaan Song Lyrics

Lyricist: Gkb

Album: Album Songs 2022


English Version

Singer : Adithya RK
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : G. K. B
Chorus : ……………………
Male : Engalukku ellam jolly dhaan

Full day um happy moodu dhaan

Schoolukulla vandha podhumae

Puthusa rekka molaikumae
Male : Vovoru pudhu naalum

Alli tharum anubavam thaan

Dhinam oru kondatam

Enga schooluthaan

Kavalaya maranthu irukka

Natpodu sirichi irukka

Engalukku hotspot

Enga schoolu thaan..
Chorus : Hoo oo oo oo ho oo ooo

Hoo oo hoo ooo ..(2)
Whistle : ………………….
Male : Canteenula utkanthu

Oor kadha pesiduvom

Last benchil theriyaama

Reels poduvom

Ettu period irunthaalum

Pt period vanthaaka

Pichikittu oodum

Nam kootam thanae
Male : Yaarum illa ada engala pol

Pirivum illa ada engalukkul

Pala veetu lunch oda sama pandhithaan

Crushu friendu mokka joku

Ellaam undu paaru
1……2……3…..4……
Chorus : Hoo oo oo oo ho oo ooo

Hoo oo hoo ooo ..(2)
Male : Engalukku ellam jolly dhaan

Chorus : Thanna nanna nae

Male : Full day um happy moodu dhaan

Chorus : Thanna nanna nae

Male : Schoolukulla vandha podhumae

Chorus : Thanna nanna nae

Male : Puthusa rekka molaikumae
Male : Vovoru pudhu naalum

Alli tharum anubavam thaan

Dhinam oru kondatam

Enga schooluthaan

Kavalaya maranthu irukka

Natpodu sirichi irukka

Engalukku hotspot

Enga schoolu thaan..
Chorus : Hoo oo oo oo ho oo ooo

Hoo oo hoo ooo ..(2)


Tamil Version

பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜி. கே. பீ குழு : ………………. ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
புதுசா ரெக்க மொளைக்குமே ஆண் : ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு
எங்க ஸ்கூலு தான் குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2) விசில் : ……………… ஆண் : கேன்டீனில் ஒக்கார்ந்து
ஊர் கதை பேசிடுவோம்
லாஸ்ட் பெஞ்சில் தெரியாம
ரீல்ஸ் போடுவோம்
எட்டு பீரீட் இருந்தாலும்
பி.டி பீரீட் வந்தாக்கா
பிச்சிக்கிட்டு ஓடும் நம் கூட்டம் தானே ஆண் : யாரும் இல்ல அட எங்கள போல்
பிரிவும் இல்ல அட எங்களுக்குள்
பல வீட்டு லஞ்சோட சம பந்தி தான்
க்ரஷ்ஷு ஃப்ரெண்டு மொக்க ஜோக்கு
எல்லாம் உண்டு பாரு
1..2..3..4…. குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2) ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : புதுசா ரெக்க மொளைக்குமே ஆண் : ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு
எங்க ஸ்கூலு தான் குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2)