Album Songs 2022 – Insta Instagram Song Lyrics

Song: Insta Instagram Song Lyrics

Lyricist: Leo

Movie: Album Songs 2022


English Version

Singer : Naksha Saran
Music by : Leo
Male : Ok Guys get in form ……
Female : Idhu catchy catchy catchy song-u thaan

Idhukku satchi satchi satchi naanga thaan

All in all top-u rank-u thaan

Indha tempo enga heart beat-u thaan
Female : Ultra modern girl-u always arundha vaalu

Take it easy rule-u inga nikkadhu en kaalu

Ultra modern girl-u always arundha vaalu

Take it easy rule-u inga nikkadhu en kaalu
Female : Insta instagram-u-la

Idhu thaan trending-am-la

Insta instagram-u-la

Idhu thaan trending-am-la
Female : Tempo kunjom yethuda

Vambu panna saathuda

Local ponnu naanada

Kalaichitta gaalida
Female : Insta instagram-u-la

Idhu thaan trending-am-la
Female : Ellam naalumae enakku velli sani

Pattaya kelappu no more worry

Jadhi madham ellam oram thalli

Indha vazhkaiya kondada vazhndhuru nee
Female : Reel-u thaan peela vidu

Story-la thaan getha vidu

Youtuber modern ponnu

Vekkadha nee thulli kannu
Female : Trending-u-la irukkanum da

Dating-u-lam verukkanum da

Millions-la views vandha

Kaattadha vetti bandha

Hey danda nakkara danakku nakkara
Female : Insta instagram-u-la

Idhu thaan trending-am-la
Female : Manasula ennaikkum baram illai

Ana onna irukkaradhula enna thollai

Ennanu nenacha enna solla

Ada naalai enbadhu namma kaiyula illai
Female : Six height beat-u-la thaan

Kuththu pottu therikka vidu

Midnight road-u-la nee

Audi-ah thaan parakka vidu
Female : Task-u-na jeikkanum da

Flask-u-na kodhikkanum da

Glass-u-na oothunum da

Mask-u-na maatunum da

Hey danda nakkara danakku nakkara
Female : Insta instagram-u-la

Idhu thaan trending-am-la

Insta instagram-u-la

Idhu thaan trending-am-la
Female : Tempo konjom yethuda

Vambu panna saathuda

Local ponnu naanada

Kalaichitta gaalida


Tamil Version

பாடகி : நக்ஷா சரண் இசை அமைப்பாளர் : லியோ ஆண் : ஓகே கைஸ் கெட் இன் பார்ம் ….. பெண் : இது கேட்சி கேட்சி கேட்சி ஸாங்கு தான்
இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான்
ஆல் இன் ஆல் டாப்பு ரேங்க்கு தான்
இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட்டு தான் பெண் : அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு
அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி
பட்டய கெளப்பு னோ மோர் வொரி
ஜதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி
இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ பெண் : ரீல் யூ தான் பீலா விடு
ஸ்டோரி-ல தான் கெத்த விடு
யூடூபர் மாடர்ன் பொண்ணு
வெக்கத்த நீ துள்ளி கண்ணு பெண் : ட்ரெண்டிங்-ல இருக்கணும் டா
டீலிங் லாம் வெறுக்கணும் டா
மில்லியன்ஸ்ல வியூஸ் வந்தா
காட்டாத வெட்டி பந்தா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : மனசுல என்னைக்கும் பாரம் இல்லை
ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை
என்னனு நெனச்ச என்ன சொல்ல
அட நாளை என்பது நம்ம கையுல இல்லை பெண் : சிக்ஸ் ஹைட் பீட்ல தான்
குத்து போட்டு தெறிக்க விடு
மிட்நைட் ரோட்டுல நீ
ஆடிய தான் பறக்க விடு பெண் : டாஸ்க்குனா ஜெயிக்கணும் டா
ஃப்ளாஷ்னா கொதிக்கணும் டா
கிளாஸ்னா ஊத்தணும் டா
மாஸ்க்குனா மாட்டுனும் டா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா