Album Songs 2022 – Irudhivarai Song Lyrics

Song: Irudhivarai Song Lyrics

Lyricist: Shivs Narayan

Movie: Album Songs 2022


English Version

Singer : Shivs Narayan
Music by : Shivs Narayan
Lyrics by : Shivs Narayan
Male : Netru nee en kaigalil

Maalayil en maarbinil

Indru yen un ninaivugal ennidathil
Male : Kangalil oru yekkamum

Kanavinil oru thunbamum

Yenadi siru kobam en manadhil
Male : Pogindren vegudhooram

Nedunchaalai mudium varai
Male : Pala naatkal kadandhaalum

Un ninaivugal ennil maraivadhillai
Male : En inaiyae en kaadhal kadhaiyae

Ennidathil ini nee indri naan yedhadi

Uyir.. udal vittu piriyum varai
Male : Adi unnai vittu naan povadhengae

En paadhi neeyadi

En veedenbadhum

Nee irukkum idam dhaanadi

Adhil naam vaazhnthiduvom

Irudhivarai
Male : Naadagam en vaazhvinil

Nadathinaai nodi pozhudhinil

Paarkkiren adhai dhinamum

En manadhil
Male : En manam oru thanimaiyil

Thediya un ninaivugalai

Paarkkiren naan adharkkul

Tholaigiren
Male : Pogindren vegudhooram

Nedunchaalai mudium varai
Male : Pala naatkal kadandhaalum

Un ninaivugal ennil maraivadhillai
Male : En inaiyae en kaadhal kadhaiyae

Ennidathil ini nee indri naan yedhadi

Uyir udal vittu piriyum varai
Male : Adi unnai vittu naan povadhengae

En paadhi neeyadi

En veedenbadhum

Nee irukkum idam dhaanadi

Adhil naam vaazhnthiduvom

Irudhivarai
Male : Irudhivarai hmm na na nanana
Male : Kaalam odalaam nee maaralaam

Naanum maaralaam

Aanaal naam konda kaalam maaruma

Endhan veettinil endhan arayinil

Un kaadhalil en kaavalil

Naam vaazhndhiduvom

Irudhivarai


Tamil Version

பாடகர்  : ஷிவ்ஸ் நாராயண் இசை அமைப்பாளர் : ஷிவ்ஸ் நாராயண் பாடல் ஆசிரியர்  : ஷிவ்ஸ் நாராயண் ஆண் : நேற்று நீ என் கைகளில்
மாலையில் என் மார்பினில்
இன்று ஏன் உன் நினைவுகள் என்னிடத்தில் ஆண் : கண்ணிகளில் ஒரு ஏக்கமும்
கனவினில் ஒரு துன்பமும்
ஏனடி சிறு கோபம் என் மனதில் ஆண் : போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை ஆண் : பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை ஆண் : என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை ஆண் : அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை ஆண் : நாடகம் என் வாழ்வினில்
நடத்தினாய் நொடி பொழுதினில்
பார்க்கிறேன் அதை தினமும்
என் மனதில் ஆண் : என் மனம் ஒரு தனிமையில்
தேடிய உன் நினைவுகளை
பார்க்கிறேன் நான் அதற்குள்
தொலைகிறேன் ஆண் : போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை ஆண் : பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை ஆண் : என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை ஆண் : அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை ஆண் : இறுதிவரை ஹ்ம் னா னா னானானா ஆண் : காலம் ஓடலாம் நீ மாறலாம்
நானும் மாறலாம்
ஆனால் நாம் கொண்ட காலம் மாறுமா
எந்தன் வீட்டில் எந்தன் அறையினில்
உன் காதலில் என் காவலில்
நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை