Album Songs 2022 – Kadhal Universe Song Lyrics

Song: Kadhal Universe Song Lyrics

Lyricist: Navin.B

Movie: Album Songs 2022


English Version

Singer : Haricharan
Music by : Pravin Mani
Male : Avalae…

Avalae…en paadhi enbenae…
Male : Mudhal murai maalai neram

Veyil needum venneram

Mudhai murai saalai ooram

Maram pookum kanooram

Mudhal murai nee illai

Vizhi theendum ponneram

Mudhal murai naan enai

Tholaithenae anneram
Male : Aanalo kuliro ennulae unardhenae

Mozhiyo unarvo adhil ennai marandhenae

Chekka chekka chekka chekka chevandhavalae

Sokka vaikka sokka vaikka porandhavalae

Moochi kaatha patra vaikkum idhazh melae

Kodi muththam idhai polae
Male : Vaasam veesum lesa

Namm kaadhal universal

Nesam pesum space-ah

Un pechu kaadhal vasam
Male : Ennaalum neengadhae en kaadhalae

Baby ennaalum neegadhae en kaadhalae
Male : Heyy eyyyyy….

Hey eyyy…

Pani mazhai saaralaaga en meedhu needhaanae

Pudhu malar vaasamaagum engengum needhaanae

Kanavinil eeramaagum en nenjil needhaanae

Pudhu pudhu sparisamaaga en vaazhvil needhaanae
Male : Analo kuliro ennulae unarndhenae

Mozhiyo unarvo adhil ennai marandhenae
Male : Siru siru kuru kuru vizhigalilae

Thuru thuru thuruvena tholaithenae

Thoda thoda thiranthidum unarvugalil

Pala murai iruppanae
Male : Vaasam veesum lesa

Namm kaadhal universal

Nesam pesum space-ah

Un pechu kaadhal vasam
Male : Ennaalum neengadhae en kaadhalae

Baby ennaalum neegadhae en kaadhalae


Tamil Version

பாடகர்  : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : அவளே…
அவளே… என் பாதி என்பேனே… ஆண் : முதல் முறை மாலை நேரம்
வெயில் நீடும் வென்நேரம்
முதல் முறை சாலை ஓரம்
மரம் பூக்கும் கண்ணோரம்
முதல் முறை நீ இல்லை
விழி தீண்டும் பொன்நேரம்
முதல் முறை நான் எனை
தொலைத்தேனே அந்நேரம் ஆண் : ஆனாலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே
மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே
செக்க செக்க செக்க செக்க செவந்தவளே
சொக்க வைக்க சொக்க வைக்க பொறந்தவளே
மூச்சி காத்த பற்ற வைக்கும் இதழ் மேலே
கோடி முத்தம் இதை போலே ஆண் : வாசம் வீசும் லேசா
நம் காதல் யுனிவர்சல்
நேசம் பேசும் ஸ்பேஸா
உன் பேச்சு காதல் வாசம் ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே
பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே ஆண் : ஹே ஏ…..
ஹே ஏ…..
பனி மழை சாரலாக என் மீது நீதானே
புது மலர் வாசமாகும் எங்கெங்கும் நீதானே
கனவினில் ஈரமாகும் என் நெஞ்சில் நீதானே
புது புது ஸ்பரிசமாக என் வாழ்வில் நீதானே ஆண் : அனலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே
மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே ஆண் : சிறு சிறு குறு குறுவிழிகளிலே
துரு துரு துருவென தொலைத்தேனே
தொட தொட திறந்திடும் உணர்வுகளில்
பல முறை இருப்பேனே ஆண் : வாசம் வீசும் லேசா
நம் காதல் யுனிவர்சல்
நேசம் பேசும் ஸ்பேஸா
உன் பேச்சு காதல் வாசம் ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே
பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே