Album Songs 2022 – Kalyanam Kacheri Song Lyrics

Song: Kalyanam Kacheri Song Lyrics

Lyricist: Vignesh

Movie: Album Songs 2022


English Version

Singer : Sam Vishal
Music by : Gokul Sreekandan
Male : Ho polladha poovae kolladha neeyae

Paadatha paadu pattu ennai kai pudichcha

Soodana meiyae solladha poiyae

Thullatha ullam thulla paakudhae
Male : Kooru kooraga keereetta ullukulla

Nooru nooraaga kan thookkuthae

Bore-u bore ellaam jore aachu nenjukulla

Pesi pesi kaadhal aagi aala maathi pottadhae
Male : Kalyanam kacheri samsaari naan

Lallala lala

Kalyanam kacheri samsaari naan
Male : Daily unnai paathu kan muzhipen

Tea-um coffee aanadhae

Thedi vandhu vandhu kiss adippen

Weekend jolly aanadhae
Male : Nanbana thozhu mela saanjukuven

Lover-ah oora suththuven

Husband-ah poththi poththi paathukuven

Appana maari kaattuven
Male : Yaarumae unnaiyum

Ennai pol paasama paathathilla

Endru naanum unnai solla vaipen
Male : Kalyanam kacheri samsasri naan

Lallala lala

Kalyanam kacheri samsaari naan….


Tamil Version

பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர்  : கோகுல் கந்தன் ஆண் : ஹோ பொல்லாத பூவே கொல்லாத நீயே
படாத பாடு பட்டு என்ன கை புடிச்ச
சூடான மெய்யே சொல்லாத பொய்யே
துள்ளாத உள்ளம் துள்ள பாக்குதே ஆண் : கூறு கூறாக கீறீட்ட உள்ளுக்குள்ளே
நூறு நூறாக கண் தூக்குதே
போரு போர் எல்லாம் ஜோர் ஆச்சு நெஞ்சுக்குள்ள
பேசி பேசி காதல் ஆகி ஆள மாத்தி போட்ட நீ ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் ஆண் : டெய்லி உன்ன பாத்து கண் முழிப்பேன்
டீ-உம் காபி ஆனதே
தேடி வந்து வந்து கிஸ் அடிப்பேன்
வீக் எண்ட் ஜாலி ஆனதே ஆண் : நண்பனா தோளு மேல சாஞ்சுக்குவேன்
லவ்வரா ஊர சுத்துவேன்
ஹஸ்பண்ட்-ஆ பொத்தி பொத்தி பாத்துக்குவேன்
அப்பனா மாறி காட்டுவேன் ஆண் : யாருமே உன்னையும்
ன்ன போல் பாசமா பாத்ததில்ல இல்லை
நானும் உன்ன சொல்ல வைப்பேன் ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்