Album Songs 2022 – Kangal Oya Song Lyrics

Song: Kangal Oya Song Lyrics

Lyricist: Super Subu

Movie: Album Songs 2022


English Version

Singer : Sanah Moidutty
Music by : Sanah Moidutty
Lyrics by : Super Subu
Dialogue : ………………………..
Female : Kangal oya

Kaalam theya

Kaayam aarum ingu paar
Female : Odal theera

Kolam maara

Gnyanam serum ingu paar
Female : Paar paar paar

Ullae paar paar paar

Neeyum konjamaai ullae paar…

Uttru paar thedal unnil thaan

Konjam etti paar
Female : Ri ri ri ri sa sa ullae paar

Ri ri ri ri sa sa neeyum paar

Ri ri ri ri sa sa uttru paar

Ri ri ri ri sa sa etti paar
Female : Kangal oya

Kaalam theya

Kaayam aarum ingu paar
Female : Naalai varum neram

Netru yedho tharum thaala baram

Naalai varum neram

Pavi nenjin oram naetrin baram
Female : Swasam engum serum

Katru vandha neram

Moongil paadum

Nizhalil aarudhal aazhinen

Dhinam oru nadagam aadinen…

Vazhi nooru paadhai thedinen
Female : Pudhu ulagam pazhagiyadhu

Pazhaiya vazhi vizhagiyadhu

Nagarugiren purigiradhu

Nillaamalae maridavae
Female : Kangal oya

Kaalam theya

Kaayam aarum ingu paar
Female : Odal theera

Kolam maara

Gnyanam serum ingu paar
Female : Ri ri ri ri sa sa ullae paar

Ri ri ri ri sa sa neeyum paar

Ri ri ri ri sa sa uttru paar

Ri ri ri ri sa sa etti paar
Female : Paar paar neeyum konjamaai ullae

Uttru paar thedal unnil thaan…

Konjam etti paar


Tamil Version

பாடகி : சனா மொய்டுட்டி இசை அமைப்பாளர் : சனா மொய்டுட்டி பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு வசனம் : ……………………. பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார் பெண் : ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார் பெண் : பார் பார் பார்
உள்ளே பார் பார் பார்
நீயும் கொஞ்சமாய் உள்ளே பார்
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார் பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார் பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார் பெண் : நாளை வரும் நேரம்
நேற்று ஏதோ தரும் தல பாரம்
நாளை வரும் நேரம்
பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம் பெண் : சுவாசம் எங்கும் சேரும்
காற்று வந்த நேரம்
மூங்கில் பாடும் பெண் : நிழலில் ஆறுதல் ஆழினேன்
தினம் ஒரு நாடகம் ஆடினேன்
வழி நூறு பாதை தேடினேன் பெண் : புது உலகம் பழகியது
பழைய வலி விலகியது
நகருகிறேன் புரிகிறது
நில்லாமலே மாறிடவே பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார் பெண் : ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார் பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார் பெண் : பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்