Album Songs 2022 – Kannoram Kannadi Song Lyrics

Song: Kannoram Kannadi Song Lyrics

Lyricist: Imayavan

Album: Album Songs 2022


English Version

Singer : Joshu Aaaron
Music by : Joshu Aaaron
Lyrics by : Imayavan
Male : Kannoram kannaadi

Unnaala thallaadi

Nee sollaadha solla

Ullaara full-ah

Sethu vechenae
Male : Unnodu friendaagi

Ooru full-ah trendagi hae hae

Epodhum fuse-u

Damage-u piece-u

Aanendi massu
Male : Ho oru maalai nera

Beachu ora kaaththu

Aiyo paakadha

Manasa nee thaakadha thaakadha
Male : Ho ho manamae unakudhaandi

Ippo indha paattu

Naa sending-u

Reelsla trending-u
Male : Hey setharuthae

Unna paathadhumae

En manasu patharuthae

Un nenapudhaan

Ullukkulla katharuthae

Un kitta vandhu pesa dhaanae

Thavikuthae thavikuthae
Male : Adi azhagae nee dhaan

Enna paathu vandha podhu

Un vetkam thaanae

Aiyo enna allipoguthu
Male : Nee pakkum podhu

Enakkul yedho maari podhu

Idhu kaadhal dhaana

Idhu kaadhal dhaana
Male : Hey setharuthae

Unna paathadhumae

En manasu patharuthae

Un nenapudhaan

Ullukkulla katharuthae

Un kitta vandhu pesa dhaanae

Thavikuthae thavikuthae (overlapping)
Male : Adi azhagae nee dhaan

Enna paathu vandha podhu

Un vetkam thaanae

Aiyo enna allipoguthu
Male : Nee pakkum podhu

Enakkul yedho maari podhu

Idhu kaadhal dhaana

Idhu kaadhal dhaana


Tamil Version

பாடகர் : ஜோஷு ஆரோன் இசை அமைப்பாளர் : ஜோஷு ஆரோன் பாடல் ஆசிரியர் : இமயவன் ஆண் : கண்ணோரம் கண்ணாடி
உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா
சேத்து வெச்சேனே ஆண் : உன்னோடு ஃப்ரெண்டாகி
ஊரு ஃபுல்லா ட்ரெண்டாகி ஹே ஹே
எப்போதும் பீயூஸு
டேமேஜு பீஸு
ஆனேன்டி மாஸு ஆண் : ஹோ ஒரு மாலை நேர
பீச்சு ஓர காத்து
அய்யோ பாக்காத
மனச நீ தாக்காத தாக்காத ஆண் : ஹோ ஹோ
மனமே உனக்குதான்டி
இப்போ இந்த பாட்டு
நான் சென்டிங்ஙு
ரீல்ஸ்ல டிரெண்டிங்ஙு ஆண் : ஹேய் செதறுதே
உன்ன பாத்துமே என் மனசு
பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள
கதறுதே
உன் கிட்ட வந்து பேச தானே
தவிக்குதே தவிக்குதே ஆண் : அடி அழகே நீ தான்
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோகுது ஆண் : நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா ஆண் : ஹேய் செதறுதே
உன்ன பாத்துமே என் மனசு
பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள
கதறுதே
உன் கிட்ட வந்து பேச தானே
தவிக்குதே தவிக்குதே ஆண் : அடி அழகே நீ தான்
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோகுது ஆண் : நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா