Album Songs 2022 – Karakki Song Lyrics

Song: Karakki Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Movie: Album Songs 2022


English Version

Singers : Senthil Ganesh and Rajalakshmi
Music by : Adykriz
Male : ………………………………………….
Male : Eh veratti varuvanunga paakkathadi

Eh koratti kannukkari mathikkathadi
Male : Maman oiyarama madi mela saanjukka thaan

Kadigaalam yethumilla kenathoram yaarumilla

Female : Naanum maman solla nee seema raasan illa

Murukkaana meesa illa olattama poda mella
Male : Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu

Female : Koora selaiya pola madichu kattanum naanum unnai

Male : Parakkura pappara mottai izhukkura javvu muttai

Verai yaaru needhaan pulla
Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae

Muzhusa sevatha sivappi adiyae vaa
Chorus : …………………………………
Female : Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna

Patti thotti thoongaiyila kattikida neeyum vara

Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta

Kitta kitta paayum andha kannu renda nondi vaipen
Male : Thanga thanga thanga kuyilse

En nenjukulla odum rayilae

Female : Haaan…

Male : Ye anga inga thaavum mayilae

Nee kovapatta veesum veyilae

Female : Adhu seri…..
Male : Ye senju vacha selaya

Naan pichu vacha yelaya

Hey aathangara vazhiya

Ennai koththi pona kiliyae
Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae

Muzhusa sevatha sivappi adiyae vaa
Female : Yeii….
Chorus : …………………………………
Female : Yeii….


Tamil Version

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர்  : ஆடீ கிரிஸ் ஆண் : …………………………. ஆண் : ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி
ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி ஆண் : மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான்
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல
பெண் : நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல
முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல ஆண் : ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு
பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன
ஆண் : பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய்
வேற யாரு நீ தான் புள்ள ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா குழு : …………………………… பெண் : ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண
பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர
தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட
கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன் ஆண் : தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில
பெண் : ஹான்
ஆண் : ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில
பெண் : அது சேரி ஆண் : ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா
ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா பெண் : ஏய்ய் … குழு :…………………… பெண் : ஏய்ய் …