LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0geyB3aWR0aDogMTAwJTsgfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0gPiBkaXYgeyBwYWRkaW5nLXRvcDogY2FsYygxMDAlLzE2KjkpOyB9IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdIHsgd2lkdGg6IDEwMCU7IH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdID4gZGl2IHsgcGFkZGluZy10b3A6IGNhbGMoMTAwJS8xNio5KTsgfSAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSB7IHdpZHRoOiAxMDAlOyB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSA+IGRpdiB7IHBhZGRpbmctdG9wOiBjYWxjKDEwMCUvMTYqOSk7IH0gQG1lZGlhIG9ubHkgc2NyZWVuIGFuZCAobWF4LXdpZHRoOiA3ODFweCkgeyAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfS50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gfSBAbWVkaWEgb25seSBzY3JlZW4gYW5kIChtYXgtd2lkdGg6IDU5OXB4KSB7IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0udGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSB9IA==
Song: Maayam Seithaai Poove Song Lyrics
Lyricist: Manoj Prabhakar M
Album: Album Songs 2022
English Version
Singer : Pranav Giridharan
Music by : Pranav Giridharan
Lyrics by : Manoj Prabhakar M
Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum
Male : Maayam seidhai poove
Naan ini naanae illai
Maalai megam polae
Saaindhen neeyae illai
Male : Kaadhal sollum neram
Katrum podhavillai
Swasam neethan penne
Ododi vaa…
Male : Thedal thandhai pennae
Thookkam kannil illai
Neril neeyum nindraal
Nenjil saththam illai…
Male : Aasai pesum velai
Vaarthai thevai illai
Vaasam konden unthan
Vizhiyoram naan
Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum
Male : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila
Male : Anbae…ae…
Male : Thaalam podum kaalgal
Thaanai ennai thatti sellum
Thozhil aadum koonthal
Thee pole patri kollum…
Male : Paarkum paarvai poiya
Pesum vaarthai poiya
Kaadhal kanden unnil naan
Male : Kaadhal kanden anbae oh oh
Kaadhal kanden anbae oh oh
Male : Vaarthai moodi kondu
Kaadhal nenjai pootum pennae
Vaasam konden unthan
Vizhiyoram naan
Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum…
Male : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila
Male : Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae….
Tamil Version
பாடகர் : பிரணவ் கிரிதரன் இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன் பாடல் ஆசிரியர் : மனோஜ் பிரபாகர் எம். ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : மாயம் செய்தாய் பூவே
நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே
சாய்ந்தேன் நீயே இல்லை ஆண் : காதல் சொல்லும் நேரம்
காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே
ஓடோடி வா ஆண் : தேடல் தந்தாய் பெண்ணே
தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால்
நெஞ்சில் சத்தம் இல்லை ஆண் : ஆசை பேசும் வேளை
வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா ஆண் : தாளம் போடும் கால்கள்
தானாய் என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல்
தீ போல பற்றி கொள்ளும் ஆண் : பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான் ஆண் : காதல் கண்டேன் அன்பே ஓஹோ
காதல் கண்டேன் அன்பே ஓஹோ ஆண் : வார்த்தை மூடி கொண்டு
காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா ஆண் : மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே….