Album Songs 2022 – Meliyana Song Lyrics
Song: Meliyana Song Lyrics
Lyricist: Karthik Netha
Album: Album Songs 2022
English Version
Singers : Aswin Ram and Simran Sehgal
Music by : Aswin Ram
Lyrics by : Karthik Nehta
Male : Meliyana
Midaraai oru paarvai kandena
Meliyana
Unavaai adhai naanum undena
Male : Thunaiyaai kaadhal
Vaazhuthae thedal
Inidhaai valithaai pudhithaai
Male : Adhuvaai megam
Kaadhalaai maarum
Igamae idhamae paramae
Male : Kaadhalin thoonilae aaduthae
Oonjalaai pothumae thozhi
Maaperum mounam aaguthae
Baashaiyaai paadumae laali
Male : Arai nee arai naan
Oru naamae aayaachae
Edhu nee edhu naan
Ada poyae poyaachae
Male : Kaadhalin thoonilae aaduthae
Oonjalaai pothumae thozhi
Maaperum mounam aaguthae
Baashaiyaai paadumae laali
Female : Yegaandha reengaaram
Thaalaattu pol
Aagaaya poobaalam maamaangudho
Yeraandha theempaarvai vaa vaangudho
Poompaavai naan naanaa
Male : Mayalaalae
Medhuvaai adhai vaanam ponenae
Kayalaalae
Thaniyaai oru thooral aanenae
Male : Adhuvaai megam
Kaadhalaai maarum
Igamae idhamae paramae
Male : Kaadhalin thoonilae aaduthae
Oonjalaai pothumae thozhi
Maaperum mounam aaguthae
Baashaiyaai paadumae laali
Male : Arai nee arai naan
Oru naamae aayaachae
Ethu nee edhu naan
Ada poyae poyaachae
Male : Kaadhalin thoonilae aaduthae
Oonjalaai pothumae thozhi
Maaperum mounam aaguthae
Baashaiyaai paadumae laali
Tamil Version
பாடகர்கள் : அஸ்வின் ராம் மற்றும் சிம்ரன் சேஹ்கள் இசை அமைப்பாளர் : அஸ்வின் ராம் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : மெலியானா
மிடராய் ஒரு பார்வை கண்டேனா
மெலியானா
உணவாய் அதை நானும் உண்டேனா ஆண் : துணையாய் காதல்
வாழுதே தேடல்
இனிதாய் வலிதாய் புதிதாய் ஆண் : காதலின் தூணிலே ஆடுதே
ஊஞ்சலாய் போதுமே தோழி
மாபெரும் மெளனமே ஆகுதே
பாஷையாய் பாடுமே லாலி ஆண் : அரை நீ அரை நான்
ஒரு நாமே ஆயாச்சே
எது நீ எது நான்
அட போயே போயாச்சே ஆண் : காதலின் தூணிலே ஆடுதே
ஊஞ்சலாய் போதுமே தோழி
மாபெரும் மெளனமே ஆகுதே
பாஷையாய் பாடுமே லாலி பெண் : ஏகாந்த ரீங்காரம் தாலாற்று போல்
ஆகாய பூபாளம் மாமாங்குதோ
ஏராந்த தீம்பார்வை வா வாங்குதோ
பூம்பாவை நான் நானா ஆண் : மயலாலே
மெதுவாய் அதை வானம் போனேனே
கயலாலே
தனியாய் ஒரு தூறல் ஆனேனே ஆண் : அதுவாய் மேகம்
காதலாய் மாறும்
இகமே இதமே பரமே ஆண் : காதலின் தூணிலே ஆடுதே
ஊஞ்சலாய் போதுமே தோழி
மாபெரும் மெளனமே ஆகுதே
பாஷையாய் பாடுமே லாலி ஆண் : அரை நீ அரை நான்
ஒரு நாமே ஆயாச்சே
எது நீ எது நான்
அட போயே போயாச்சே ஆண் : காதலின் தூணிலே ஆடுதே
ஊஞ்சலாய் போதுமே தோழி
மாபெரும் மெளனமே ஆகுதே
பாஷையாய் பாடுமே லாலி