Album Songs 2022 – Othai Thamarai Song Lyrics

Song: Othai Thamarai Song Lyrics

Lyricist: Bala

Album: Album Songs 2022


English Version

Singer : Bala
Music by : Sandy Sandellow
Lyrics by : Bala
Male : Minnum paruvamum undhan ilamaiyum
Unnai enni enni unna enni

Unnai mattum theda

Endhan ennam ellaam kalainthu pona pinbum

Unnai mattum sera
Male : Undhan mugam pinchu pet adhum

Nee enakku sindhai sirpiyum

Unnai kandaal sorkal ingu kaviyaai maara

Vaarthaiyil tholanjen

Un vaarthaiyil tholanjen
Male : Adiyae oththa thaamara

En vaazhvil vantha dhevatha

Unakku naa thanga thaaliya kattavaadi

En thanga theevula
Male : Adi retta vaan mazha

Unakkadha sakka sothila

Ennoda motha paasatha

Soththaaga alli tharattuma
Male rap : Arasanin azhagu raaniyai

Anthapurathinil paakum andha neram

Kannin vazhi mananm therindhida

Olugum sirippu oliyum thandiram

Mutham ondru mullai malar ena

Paranthu thirindhu idhazgal pirinthu
Male rap : …………………………..
Male : Unnodu odiyae dhaan thediyae

Manam nirkaadhu di

Pesiya vaarthai endrum enakkul

Endrum nirkaadhu di
Male : Thedi vandha dhevadhayae

Minnum avaladhu dhaavaniyae

Kanthan maaraa kaviyae

En vaazhvil vantha oliye
Male : Endhan ennam ellaam vannamaaga

Adi unnai mattum naanum theda

Eppodhu unnidam vanthu sera

Indha thanimai indru yenga
Male : Adiyae oththa thaamara

En vaazhvil vantha dhevatha

Unakku naa thanga thaaliya kattavaadi

En thanga theevula
Male : Adi retta vaan mazha

Unakkadha sakka sothila

Ennoda motha paasatha

Soththaaga alli tharattuma
Male Rap : ……………………………………
Male : Adiyae oththa thaamara

En vaazhvil vantha dhevatha

Unakku naa thanga thaaliya kattavaadi

En thanga theevula
Male : Adi retta vaan mazha

Unakkadha sakka sothila

Ennoda motha paasatha

Soththaaga alli tharattuma
Male : Adi karuppin karasiyae

En nilathin arasiyae

Adi karuppin karasiyae

En nilathin arasiyae

Neerindri vaan unda

Nee indri naan unda
Male : Adi oththa thaamara
Male : Adiyae oththa thaamara

En vaazhvil vantha dhevatha

Unakku naa thanga thaaliya kattavaadi

En thanga theevula
Male : Adi retta vaan mazha

Unakkadha sakka sothila

Ennoda motha paasatha

Soththaaga alli tharattuma
Male : Adiyae oththa thaamara

En vaazhvil vantha dhevatha

Unakku naa thanga thaaliya kattavaadi

En thanga theevula
Male : Adi retta vaan mazha

Unakkadha sakka sothila

Ennoda motha paasatha

Soththaaga alli tharattuma


Tamil Version

பாடகர் : பாலா இசை அமைப்பாளர் : சாண்டி சாண்டெல்லோ பாடல் ஆசிரியர் : பாலா ஆண் : மின்னும் பருவமும் உந்தன் இளமையும்
உன்னை எண்ணி எண்ணி உன்ன எண்ணி
உன்னை மட்டும் தேட
எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்பும்
உன்னை மட்டும் சேர ஆண் : உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும்
நீ எனக்கு சிந்தை சிற்பியும்
உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற
வார்த்தையில் தொலஞ்சேன்
உன் வார்த்தையில் தொலஞ்சேன் ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா ஆண் ராப் : அரசனின் அழகு ராணியை
அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்
………………………………………………………………….. ஆண் : உன்னோடு ஓடியே தான் தேடியே மனம் நிற்காது டி
பேசிய வார்த்தை என்றும் எனக்குள் என்றும் நிற்காது டி ஆண் : தேடி வந்த தேவதயே மின்னும் அவளது தாவணியே
கந்தன் மாறா கவியே
என் வாழ்வில் வந்த ஒளியே ஆண் : எந்தன் எண்ரம் எல்லாம் வண்ணமாக
அடி உன்னை மட்டும் நானும் தேட
எப்போது உன்னிடம் வந்து சேர
இந்த தனிமை இன்று ஏங்க ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா ஆண் ராப் : ………………………. ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா ஆண் : அடி கருப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
அடி கருப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
நீரின்றி வான் உண்டா
நீ இன்றி நான் உண்டா ஆண் : அடி ஒத்த தாமர ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

Similar Posts