Album Songs 2022 – Saaya Song Lyrics

Song: Saaya Song Lyrics

Lyricist: Nakamaneci N

Movie: Album Songs 2022


English Version

Singers : Sivaangi Krishnakumar and Mithun Eshwar
Music by : Mithun Eshwar
Dialogue : ………………..
Female : Siraagae uyirin siraagae
Carnatic : …………………….
Female : Aalangal thaedi

Paeraanandham thaedi

Pogindra paadhai idhuvaa

Kaankindra yaavum

Adhu thaanendru aagum

Kannaadi nenjam idhuvaa…
Female : Puyalil thani iragaai

Mugamae mugavarigalaai

Kangaaru polaae naan

Ulagai sumappen
Female : Oh en thanimaiyae

Eh enaialumae..hey ehey ey

Oh idhu payanaamo

En valiyin uchaamo
Female : Aalangal thaedi

Paeraanandham thaedi

Pogindra paadhai idhuvaa
Female : Mayil eragena maarum

Manam dhinam dhinam thaavumae

Puvi madiyinilae puraluven

Kathiroligalin raagam

Jathi suthi ena paadudhae

Uyirurugi aadudhae
Female : Aasai mazhai aavaen

Aadaatha malayai aadaviduven

Thullum kadalae

Unnodu naanum kudhippen
Female : Oh en thanimaiyae

Eh enaialumae..hey ehey ey

Oh idhu payanaamo

En valiyin uchaamo
Humming : ……………………………..


Tamil Version

பாடகர்கள் : சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் மிதுன் ஈஸ்வர் இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர் வசனம் : …………………….. பெண் : சிறகே உயிரின் சிறகே கர்நாடிக் : …………………. பெண் : ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா
காண்கின்ற யாவும் அது
தான் என்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா பெண் : புயலில் தனி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே என்
உலகை சுமப்பேன் பெண் : ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ பெண் : ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா பெண் : மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்
கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர் உருகி ஆடுதே பெண் : ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆட விடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன் பெண் : ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ ஹம்மிங் : …………………………