Album Songs 2022 – Sengandhal Penne Song Lyrics

Song: Sengandhal Penne Song Lyrics

Lyricist: Mani Amuthavan

Movie: Album Songs 2022


English Version

Singer : Aditya RK
Music by : Ved Shanker Sugavanam
Male : Sengandhal pennae selladhae vinnae

Ennodu innum kadhai pesa vaa

Kannodu kannae kan theenda kannae

Unnodu naanum nadai poda vaa
Male : Hey iragi neethanae

Nenjellaam nee paranthaayae

En azhagi unnaalae
Male : Chotta chotta mazhai tharuthae

Kitta kitta vaanam varuthae

Undhan arugae irukkum nodiyae

Ada innum minnal neezhadha
Male : Vatta vatta vazha karamae

Thottu nadanthida sugamae

Sol adiyae sellum vazhiyae

Ada innum konjam pogadha
Male : Sengandhal pennae selladhae vinnae

Ennodu innum kadhai pesa vaa

Kannodu kannae kan theenda kannae

Unnodu naanum nadai poda vaa
Male : Nee kadala alaiya nuraiyaa

Karaiyanen naanae

Nee nilava mugizha vinmeenaa

Un vaanam naan
Male : Vinnai thaandi kooda

Kalgal nadai podumae

Unnai thaandi ennal poga mudiyadhae
Male : Sengandhal pennae selladhae vinnae

Ennodu innum kadhai pesa vaa

Kannodu kannae kan theenda kannae

Unnodu naanum nadai poda vaa
Male : Sengandhal pennae selladhae vinnae

Ennodu innum kadhai pesa vaa

Kannodu kannae kan theenda kannae

Unnodu naanum nadai poda vaa


Tamil Version

பாடகர்  : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : வேத் ஷங்கர் சுகவனம் ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : ஹே இறகி நீதானே
நெஞ்செல்லாம் நீ பறந்தாயே
என் அழகி உன்னாலே ஆண் : சொட்ட சொட்ட மழை தருதே
கிட்ட கிட்ட வானம் வருதே
உந்தன் அருகே இருக்கும் நொடியே
ஆட இன்னும் மின்னல் நீளாதா ஆண் : வட்ட வட்ட வல கரமே
தொட்டு நடந்திட சுகமே
சொல்ல அடியே செல்லும் வழியே
அட இன்னும் கொஞ்சம் போகாதா ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : நீ கடல் அலையா நுரையா
கறையானேன் நானே
நீ நிலவா முகிலா விண்மீனா
உன் வானம் நான் ஆண் : விண்ணை தாண்டி கூட
கால்கள் நடை போடுமே
உன்னை தாண்டி என்னால் போக முடியாதே ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா